MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • காதலியை கரம்பிடித்தார் 'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்! குவியும் வாழ்த்து!

காதலியை கரம்பிடித்தார் 'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்! குவியும் வாழ்த்து!

Abishan Jeevind Marries His Longtime Girlfriend:  'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் தன்னுடைய நீண்ட நாள் காதலியான அகிலாவை இன்று திருமணம் செய்து கொண்டார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Oct 31 2025, 03:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்:
Image Credit : simran instagram

'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்:

கடந்த 5 வருடங்களில் மட்டும் தமிழ் சினிமாவில் 100-க்கும் மேற்பட்ட இயக்குனர்கள் அறிமுகமாகி உள்ளனர். இவர்களில் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு படம் இயக்கி, முதல் படத்திலேயே வெற்றியை பதிவு செய்பவர்கள் ஒரு சிலரே.... அந்த வகையில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன 'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்துக்கு முக்கிய இடம் உண்டு.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
கதைக்களம்:
Image Credit : Twitter

கதைக்களம்:

இந்த படத்தில் ஹீரோவாக சசிகுமார் நடிக்க, ஹீரோயினாக சிம்ரன் நடித்திருந்தார். இலங்கையை சேர்ந்த சசிகுமார் மற்றும் சிம்ரன், வாழ்வாதாரத்தை தேடி இரண்டு ஆண் குழந்தைகளுடன் சென்னைக்கு வருகிறார்கள். சிம்ரனின் அண்ணனாக நடித்துள்ள யோகி பாபு, இவர்களுக்கு புதிய வீடு வாடகைக்கு எடுத்து கொடுத்து... அவர்கள் தமிழகத்தில் வசிக்க தேவையான ஆதாரங்களை போலியாக தயார் செய்து கொடுக்கிறார்.

36
உணர்வு பூர்வமான கதைக்களம்:
Image Credit : stockPhoto

உணர்வு பூர்வமான கதைக்களம்:

இவர்கள் தீவிரவாதிகளாக இருக்க கூடும் என போலீசாருக்கு தகவல் கிடைக்க, சசிகுமார் குடும்பத்தை வலைபோட்டு தேட, பின்னர் என்ன நடக்கிறது? இவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வருகிறதா? இவர்களை அவர்கள் வாழும் காலனியில் இருக்கும் மற்றவர்கள் காட்டி கொடுக்கிறார்களா? இந்த பிரச்சனையில் இருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை... லாஜிக் மீறிய கருத்துடன் உணர்வு பூர்வமாக கூறி இருந்தார் அபிஷன்.

46
அபிஷன் திருமணம் நடந்து முடிந்தது:
Image Credit : Instagram page

அபிஷன் திருமணம் நடந்து முடிந்தது:

இந்த திரைப்படம் சுமார் ரூ.7 கோடி பட்ஜெட்டில் உருவாகி, ரூ.80 கோடி வரை வசூல் சாதனை படைத்தது. ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் சக்ஸஸ் மீட்டிலேயே காதலிக்கு கல்யாணம் குறித்த புரபோசலை கூறிய அபிஷன், அக்டோபர் 31-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளலாமா? என கேட்டிருந்தார். அவர் சொன்னது போலவே, இன்று அகிலா மற்றும் அபிஷன் திருமணம் பிரமாண்டமாக பெற்றோர் சம்மதத்துடன் நடந்து முடிந்துள்ளது.

56
BMW கார் பரிசு:
Image Credit : Instagram page

BMW கார் பரிசு:

இவர்களின் திருமணத்தில் பிரபலங்கள் சிலரும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அபிஷன் திருமணத்திற்காக, 'டூரிஸ்ட் ஃபேமிலி ' பட தயாரிப்பாளர் MRP Entertainment  தலைவர் மகேஷ் ராஜ் பசிலியான் ரூ.1 கோடி மதிப்புள்ள BMW காரை பரிசாக கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து, அபிஷனின் திருமண புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

66
ஹீரோவாக நடிக்கும் அபிஷன்:
Image Credit : Instagram page

ஹீரோவாக நடிக்கும் அபிஷன்:

'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்தில், ஒரு சிறு ரோலில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்த அபிஷன், தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்து வரும் படத்தை இயக்கி, அதில் ஹீரோவாகவும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சினிமா
சினிமா காட்சியகம்
சிம்ரன்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஐஸ்வர்யா அர்ஜுன் - உமாபதி விவாகரத்து சர்ச்சை... வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த தம்பி ராமையா
Recommended image2
Jailer 2 OTT Release : ஓடிடிக்கு பார்சல் செய்யப்பட்ட ஜெயிலர் 2... 1000 கோடி வசூலுக்கு வாய்ப்பில்ல ராஜானு செக் வைத்த அமேசான் பிரைம்...!
Recommended image3
Ramayana Movie Review: ராமாயணா படம் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved