MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஒரு நாளைக்கு ரூ.1 லட்சமா? சம்பள விஷயத்தில் கெத்து காட்டும் டாப் சீரியல் ஹீரோயின்ஸ்!

ஒரு நாளைக்கு ரூ.1 லட்சமா? சம்பள விஷயத்தில் கெத்து காட்டும் டாப் சீரியல் ஹீரோயின்ஸ்!

சின்னத்திரையில், ஹீரோக்களை மிஞ்சும் விதத்தில் ஒரு நாளைக்கு அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.  

3 Min read
Author : manimegalai a
Published : Feb 12 2025, 12:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
அதிக சம்பளம் வாங்கும் டாப் சீரியல் நடிகைகள்

அதிக சம்பளம் வாங்கும் டாப் சீரியல் நடிகைகள்

வெள்ளி திரையில் கதாநாயகர்களுக்கு மவுசு அதிகம் என்றால்,  சின்னத்திரையை பொருத்தவரை கதாநாயகிகளுக்கு தான் மவுசு. பல ஹீரோயின்கள் ஹீரோக்களை மிஞ்சும் அளவுக்கு தற்போது சம்பளம் வாங்கி வருகின்றனர். அந்த வகையில் அதிக சம்பளம் வாங்கும் டாப்  சீரியல் நடிகைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
சுவாதி கொண்டே:

சுவாதி கொண்டே:

சமீபத்தில் பிரபல சீரியல் நடிகர் நியாஸ் கான் கொடுத்த பேட்டி ஒன்றில், ஒரு சில சீரியல் நடிகைகள் ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறிய தகவல், ஒட்டுமொத்த ரசிகர்களையும் வாய்பிளக்க வைத்தது. மேலும் அவர் குறிப்பிட்டு கூறியது, மூன்று முடிச்சு சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் சுவாதி கொண்டே-வை தான் என பல ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால் இது குறித்து சுவாதி கொண்டே தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலோ அல்லது மறுப்போ தெரிவிக்கப்படவில்லை. சுவாதி கொண்டே சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'மூன்று முடிச்சு' தொடரில் நடிக்க, ரூ.80 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை ஒரு நாளைக்கு சம்பளமாக பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு விஜய் டிவியில் 'ஈரமான ரோஜாவே 2' சீரியலில் நடித்து பிரபலமானவர். அதை போல் கடந்தாண்டு கார்த்தி நடிப்பில் வெளியான 'மெய்யழகன்' திரைப்படத்திலும் அரவிந்த்சாமியின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ரூ.20 டிக்கெட் முதல்; வேட்டையன் வரை! பல ஹிட் படங்களை வெளியிட்ட உதயம் அஸ்தமனம் ஆனது!

36
சைத்ரா ரெட்டி:

சைத்ரா ரெட்டி:

இவருக்கு அடுத்தபடியாக சம்பள விஷயத்தில் டாப்பில் இருக்கும் ஹீரோயின் நடிகை சைத்ரா ரெட்டி என கூறப்படுகிறது. சைத்ரா ரெட்டி கன்னடா சீரியல் மூலம் பிரபலமானவர். இதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கல்யாண முதல் காதல் வரை' சீரியலில் பிரியா பவானி ஷங்கர் விலகிய பின்னர், கதாநாயகியாக நடித்தார்.  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி' சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரமிக்க வைத்தார். தற்போது 1000 எபிசோடுகளை கடந்து, சன் டிவியில் வெற்றி நடை போட்டு வரும் கயல் சீரியலில் கயல் என்கிற கதாபாத்திரமாகவே மாறி நடித்து வருகிறார். டிஆர்பிஎல் தொடர்ந்து முன்னணியில் இருக்கும் இந்த தொடரில் இவர் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு ரூ.45 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை சம்பளமாக கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

46
மதுமிதா:

மதுமிதா:

இவரை தொடர்ந்து சம்பள விஷயத்தில் டாப்பில் இருப்பவர் நடிகை மதுமிதா தான். பல கன்னட சீரியல்களில் நடித்து பிரபலமான இவரை, தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது 'எதிர்நீச்சல்' தொடர். இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் கடந்தாண்டு முடிவுக்கு வந்த இந்த சீரியலின் இரண்டாம் பாகம் தற்போது 'எதிர்நீச்சல் தொடர்கிறது' என்கிற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் இரண்டாவது பாகத்திலும் மதுமிதா நடிக்க கமிட் ஆகி இருந்த நிலையில், பின்னர் 'எதிர்நீச்சல் தொடர்கிறது' சீரியலின் சம்பள பிரச்சனை காரணமாக சீரியலில் இருந்து அதிரடியாக விளக்குவதாக அறிவித்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'அய்யனார் துணை' சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் நடிக்க இவருக்கு சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.50 ஆயிரம் வரை கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

நடிகை 2 மாத கர்ப்பம்; பண்ணை வீட்டில் கிலோ கணக்கில் தங்கத்தால் அலங்காரம் செய்த நடிகர்?

56
சுசித்ரா மற்றும் ஸ்ருதி ராஜ்:

சுசித்ரா மற்றும் ஸ்ருதி ராஜ்:

அதிக சம்பளம் வாங்கும் சீரியல் நடிகைகள் லிஸ்டில், பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுசித்ரா 
 மற்றும் ஸ்ருதி ராஜ் அடுத்த இடத்தில உள்ளனர் மூத்த நடிகைகளான இவர்கள் இருவருமே, தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சீரியல்களில் அதிகம் நடித்து வருகின்றனர். இவர்களின் ஒரு நாள் சம்பளமாக ரூ.35 முதல் ரூ.40 வாங்குவதாக கூறப்படுகிறது.

66
மனிஷா மகேஷ் மற்றும் கேப்ரில்லா:

மனிஷா மகேஷ் மற்றும் கேப்ரில்லா:

இவரைத் தொடர்ந்து சிங்க பெண்ணே சீரியல் நடிகை மனிஷா மகேஷ் மற்றும் மருமகள் சீரியல் நடிகை கேப்ரில்லா இருவருமே, தாங்கள் கதாநாயகியாக நடிக்கும் ஒரு எபிசோடுக்கு ரூ 30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் டாவ்ப்பில் சம்பளம் வாங்கும் நடிகைகள் லிஸ்டில் இவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

குறிப்பு: இந்த தகவல்கள் சமூக வலைதளத்தில் வெளியான தகவலின் அடிப்படையில் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.  அதிகாரப்பூர்வமாக நடிகைகள் தெரிவித்த அடிப்படையில் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

5,000 சம்பளத்தில் தொடங்கி; இன்று 6 கோடி சம்பளம் வாங்கும் தமிழ் பட நடிகை யார் தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கயல் (தொலைக்காட்சித் தொடர்)
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Sai Abhyankkar : அனிருத்தை விட டபுள் மடங்கு பிசியான சாய் அபயங்கர்! அவர் கைவசம் உள்ள ஒரு டஜன் படங்கள் என்னென்ன?
Recommended image2
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?
Recommended image3
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved