MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நம்பர் மட்டும் தான் டைட்டில்.. புது முயற்சியில் வெளியான டாப் 6 கோலிவுட் படங்கள்!

நம்பர் மட்டும் தான் டைட்டில்.. புது முயற்சியில் வெளியான டாப் 6 கோலிவுட் படங்கள்!

Movies with Number Title : தமிழ் சினிமாவை பொறுத்தவரை, படத்தின் டைட்டிலுக்கு எப்போதுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

2 Min read
Ansgar R
Published : Aug 30 2024, 05:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
100 Tamil Movie

100 Tamil Movie

2019ம் ஆண்டு பிரபல நடிகர் அதர்வா, காவல்துறை அதிகாரியாக மிரட்டிய திரைப்படம் தான் 100. சாம் ஆன்டன் என்பவருடைய இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் தான் Chubby பெண்ணாக இருந்த ஹன்சிகா மோட்வானி முற்றிலும் உடல் மெலிந்து "சைஸ் ஜீரோவாக" அறிமுகமான முதல் திரைப்படம். கன்டென்ட் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், வசூல் ரீதியாக இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை.

Cinemas Greatest Villain:டிரெண்டை மாற்றும் தமிழ் சினிமா – எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி வழியை பின்பற்றும் ஹீரோக்கள்

26
3 Dhanush Movie

3 Dhanush Movie

கடந்த 2012ம் ஆண்டு தனுஷ் மற்றும் சுருதிஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 3. இந்த திரைப்படத்தை இயக்கி ஒரு இயக்குனராக மிகப்பெரிய வெற்றி அடைந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த திரைப்படம் வெற்றி பெற்றது. அதேபோல இப்படத்தில் வந்த "Why This Kolaveri" என்கின்ற பாடலும் உலகளவில் வைரலானது.

36
96 Tamil Movie

96 Tamil Movie

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான ஒரு திரைப்படம் தான் 96. தமிழ் சினிமா வரலாற்றில் 90களில் பிறந்த குழந்தைகளுக்காக பிரத்தியேகமாக எடுக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. 1996ம் ஆண்டு ஸ்கூல் முடிந்த மாணவர்களின் காதல் கதையிது. இந்த திரைப்படம் உலக அளவில் சுமார் 60 கோடி வசூல் செய்து சூப்பர் ஹிட்டானது.

46
180 Movie

180 Movie

கடந்த 2011ம் ஆண்டு ஜெயச்சந்திரா பஞ்சாபகேசன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் 180. நடிகர் சித்தார்த், பிரியா ஆனந்த் மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக பலராலும் பாராட்டப்பட்ட ஒரு திரைப்படமாகும்.

56
7 Tamil Movie

7 Tamil Movie

பிரபல நடிகர் ரகுமான், ரெஜினா கசான்றா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடித்து கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 7. நிசார் ஷாபி என்கின்ற இயக்குனர் இப்படத்தை இயக்கிய நிலையில் முதல் பாதி மெகா ஹிட்டாகவும், இரண்டாம் பாதி அட்டர் பிளாப்பும் ஆனது குறிப்பிடத்தக்கது.

நாக சைதன்யாவின் தாய் லட்சுமி மீண்டும் திருமணம் செய்து கொண்டாரா? 2வது கணவர் யார்?

66
555 Bharath Movie

555 Bharath Movie

பிரபல நடிகர் பரத், சிக்ஸ் பேக் உடலோடு மிரட்டிய ஒரு திரைப்படம் தான் ஐந்து ஐந்து ஐந்து. கடந்த 2013ம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் இந்த திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்திற்காக பல பிரத்தியேக பயிற்சிகளை மேற்கொண்டு, பல சவாலான விஷயங்களை நடிகர் பரத் செய்திருந்தாலும், இந்த திரைப்படம் பெரிய அளவில் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை.

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved