இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது இவரா? அதிர்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்..!

First Published Nov 29, 2020, 11:13 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில், இன்றைய தினம் யார் வெளியேறுவார் என்கிற கேள்விக்கு கமல்ஹாசன் பதில் சொல்லும் முன்னரே, யார் வெளியேற உள்ளார் என்கிற தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் ஒருவர் வெளியேற வேண்டும் என்பது இந்த நிகழ்ச்சியின் விதி. இதை பிக்பாஸ் நினைத்தால் மட்டுமே மாற்றி அமைக்க முடியும்.

இந்நிலையில் கடந்த வாரம், வயல் கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்த சுசி வந்த வேகத்தில் வெளியேறினார்.

இவரை தொடர்ந்து இந்த வாரம், நாமினேஷன் லிஸ்டில் இடம்பிடித்த போட்டியாளர்களில் ஜித்தன் ரமேஷ் அல்லது நிஷா ஆகியோர் வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் நேற்றைய தினம், அர்ச்சனா, பாலாஜி, நிஷா, ஆரி, ஆகியோர் தப்பித்தனர். தற்போது நாமினேஷன் லிஸ்டில், சனம், சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில் நிகழ்ச்சியில்  திடீர் திருப்பமாக தற்போது ரமேஷ் காப்பாற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே ரமேஷ் குறைந்த வாக்குகள் பெற்றிருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து ரமேஷின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அதிகப்படியான வாக்குகளை போட்டு இவரை காப்பாற்றியுள்ளனர்.

அதே நேரத்தில் ‘வளர்ப்பு சரியில்லை’, ஒரு பொண்ணு கிட்ட பேச தெரியல இவன் எல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துட்டான் உள்ளிட்ட  சர்ச்சைக்குரிய வகையில் சக போட்டியாளர்களிடம் பேசிய சம்யுக்தா இந்த வாரம் வெளியேற உள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாமினேஷனில் இடம் பிடித்த அனிதா, பிக்பாஸ் கொடுத்த எலிமினேஷன் பிரீ டாஸ்க்கை வென்று அதன் மூலம் சம்யுக்தாவை கோர்த்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?