மூன்று நண்பர்கள் வைத்து இயக்கி... சூப்பர் ஹிட் வெற்றிபெற்ற படங்கள் !

பிரேமம் படத்தில் நிவின் பாலி ஹீரோவாகவும் அவர் கூட நடிக்கும் இரண்டு நண்பர்கள் கடைசி வரைக்கும் கூட வருவாங்க இந்த மலையாளத்திலும் நல்ல ஓடுன படம் தமிழையும் நல்ல ஓடினது

காதல் தேசம் படத்தில் வினித் அப்பாஸ் தப இவங்க மூன்று பெரும் சேர்ந்து இந்த படத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்று இருப்பாங்க

என்றென்றும் புன்னகை படத்தில் ஜீவா வினய் சந்தானம் முனைவரும் கடைசி வரை நண்பர்களாக இருக்க முயற்சிக்கும் படம்

பிரிஎண்ட்ஸ் படத்தில் விஜய் சூரிய ரமேஷ் ஆகியோர் நடித்து இருப்பாங்க கடைசி வரைக்கும் நண்பர்களை விட்டு கொடுக்காத விஜய் காமெடி சோகம் கலந்த கதை

நண்பன் படத்தில் விஜய் ஜீவா ஸ்ரீகாந்த் நல்ல நண்பர்களாக இருக்கும்பொழுது திடீர் பிரிவினையை தாங்க முடியாத நண்பர்கள் பயணம் தான் கதை

3 படத்தில் தனுஷ் சிவகார்த்திகேயன் சுந்தர் ராமு மூவரில் சிவகார்த்திகேயன் பிரிந்த காரணத்தால் ஸ்ருதி ஹசன் வாழ்க்கையை வீணடிக்க கூடாதுனு இறந்துவிடும் தனுஷ் கதை

ஓ மை கடவுளே படத்தில் அசோக் செல்வன் ரித்திகா சிங்க் ஷா ரா வாணி போஜன் நடித்த இந்த படம் காதல் நண்பர்கள் சமந்தமானது