இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போவது இவரா?... வெளியானது பரபரப்பு தகவல்...!
First Published Nov 24, 2020, 2:47 PM IST
இந்த வார எலிமினேஷனில் 7 பேர் இடம் பிடித்துள்ள நிலையில், 2 போட்டியாளர்கள் நிச்சயம் வெளியே போக தகுதியானவர்கள் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஏற்கனவே நடிகை ரேகா, பாடகர் வேல்முருகன் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக விஜே அர்ச்சனாவும், பாடகி சுசித்ராவும் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தனர்.

கடந்த வாரத்திற்கு முன்பு அனைத்து பார்வையாளர்களையும் கவந்த சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் செய்யப்பட்டார். நல்லா கன்டென்ட் கொடுத்துக்கிட்டு இருந்தவரை இப்படி வெளியே அனுப்பிட்டீங்களே? என ரசிகர்கள் வருத்தப்பட்டனர்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?