MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• பிக்பாஸ் 4 சீசனில் பங்கேற்க போகும் விஜய் டி.வி. பிரபலம்... அதிகரிக்கும் ரசிகர்களின் ஆவல்...!

பிக்பாஸ் 4 சீசனில் பங்கேற்க போகும் விஜய் டி.வி. பிரபலம்... அதிகரிக்கும் ரசிகர்களின் ஆவல்...!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இந்த விஜய் டிவி பிரபலமும் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Sep 03 2020, 07:21 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

தமிழில் பிக்பாஸ் சீசன் 3 கடந்த வருடம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஓவ்வொரு நாளும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் ரீல் லைப் பிரபலங்கள் ரியல் வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை தெறித்து கொள்ளவே பலர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விரும்பி பார்க்கிறார்கள்.

28

நார்மலாகவே அடுத்து வீட்டு பிரச்சனைகளை தெரிந்து கொள்வதில் ஆர்வம் எல்லா மனிதருக்கும் அதிகம் தானே. அதை தான் கொஞ்சம் மார்டனாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்புகிறார்கள்.

38

தெலுங்கில் நாகார்ஜுனா தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோ வெளியாகி தாறுமாறு வைரலானது. அதுமட்டுமின்றி வரும் செப்டம்பர் 6ம் தேதி மாலை 6 மணி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பட்ட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகிவிட்டது.

48

தெலுங்கில் ஆரம்பிச்சிட்டாங்களே தமிழில் இன்னும் எப்போ தொடங்கும் என தெரியவில்லையே என இங்குள்ள பிக்பாஸ் ரசிகர்கள் வாய்விட்டு வறுத்தப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில், கமல் ஹாசனின் பிக்பாஸ் 4 புரோமோ வீடியோவும் வெளியானது.

58

ஆகஸ்ட் 27ம் தேதி வெளியான வீடியோவில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் தோன்றிய கமல் ஹாசன் பிக்பாஸ் 4 தொடங்க உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

68

தற்போது அதற்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த முறை ஷிவானி நாராயணன், ஷிவாங்கி, ரம்யா பாண்டியன், கிரண், அதுல்யா, சூர்யா தேவி, சனம் ஷெட்டி, டிக்டாக் இலக்கியா, வித்யுலேகா ராமன், குக்வித் கோமாளி புகழ் உள்ளிட்டோர் பங்கேற்பதாக கூறப்படுகிறது.

78

அதுமட்டுமின்றி ஹரிஷ் கல்யாண் ஜோடியாக இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் ஹீரோயினாக நடித்த ஷில்பா மஞ்சுநாத் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வதற்காக ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்டார் என்றும் தகவல்கள் வெளியாகின.

88

மேலும் கலக்கப் போவது யாரு, அது இது எது புகழ் காமெடி நடிகர்
அமுதவாணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
புருஷனை கைக்குள்ள போட இதான் வழி! - மீனா கொடுத்த ஐடியாவை எக்ஸிகியூட் பண்ணும் கோமதி; பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ!
Recommended image2
திறமையை விட 'ஃபாலோயர்ஸ்' தான் முக்கியமா? உண்மையை வெளிப்படையாக பகிர்ந்த நடிகர்!
Recommended image3
ஏன் சீரியஸ் கேரக்டர் பண்றதே இல்ல? முதன்முறையாக ரகசியத்தை உடைத்த சந்தானம்!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved