வேதாளம் பட தெலுங்கு ரீமேக்கில் இவரா?... மொட்டை பாஸ் கெட்டப்பில் சூப்பராக வெளியான வைரல் போட்டோ...!

First Published 11, Sep 2020, 9:18 PM

அஜித்தின் சூப்பர் ஹிட் படமான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் குறித்து அசத்தலான தகவல் ஒன்று கசிந்துள்ளது.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் வேதாளம். வீரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிறுத்தை சிவா - அஜித் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்தது. ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தல அஜித் , காசுக்காக எதையும் செய்யும் ரவுடி, தங்கைக்காக உயிரையும் கொடுக்கும் அண்ணனாகவும் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாடிய இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் கெத்து காட்டியது.

அஜித்தின் மங்காத்தா வசூலையே பின்னுக்குத் தள்ளியது. படம் குறித்த தகவல் வந்த அன்றே  56 என தற்காலிகமாக பெயரிட்ட ரசிகர்கள், சோசியல் மீடியாவை தெறிக்கவிட்டனர்.

மாபெரும் வரவேற்பை பெற்ற வேதாளம் திரைப்படம் முதல் நாளிலேயே ரூ.15.5 கோடி வசூல் செய்யததை யாரும் மறந்திருக்க முடியாது. இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும், அதில் பவன் கல்யாண் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் தம்பிக்கு பதிலாக அண்ணன் மெகா ஸ்டார் சிரஞ்சீவியே வேதாளம் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது. தற்போது லூசிபர் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கும் சிரஞ்சீவி அடுத்து நடிக்க போகும் படம் வேதாளமாக அமைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் மொட்டை தலையுடன் செம்ம டெரர் லுக்கில் இருக்கும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்த லுக்கைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட தெலுங்கு, தமிழ் ரசிகர்கள் கண்டிப்பாக  வேதாளம் ரீமேக்கிற்காக தான் சிரஞ்சீவி மொட்டை அடித்துள்ளார் என அடித்துக்கூறுகின்றனர்.

loader