தனிஒருவன் படத்தில் அரவிந்த் சாமிக்கு பதில் நடிக்க இருந்தது இவர் தான்! மிஸ் செய்த நடிகர் யார் தெரியுமா?

First Published 13, Aug 2020, 7:35 PM

தனிஒருவன் படத்தில் அரவிந்த் சாமிக்கு பதில் நடிக்க இருந்தது இவர் தான்!  மிஸ் செய்த நடிகர் யார் தெரியுமா?

நடிகர் ஜெயம் ரவி ஹீரோவாகவும், நயன்தாரா ஹீரோயினாகவும் நடித்து கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தனி ஒருவன்.

இந்த படத்தை ஜெயம் ரவியின் சகோதரர் மோகன் ராஜா இயக்கி இருந்தார்.

இந்த படம் வெளியாகி ரீமேக் இயக்குனர் என்கிற மோகன் ராஜாவின் அடையாளத்தை, தனி ஒருவன் பட இயக்குனர் என மாற்றியது.

ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருந்தாலும் அவரையே, தூக்கி சாப்பிடும் வில்லன் வேடத்தில் நடித்திருந்தவர் நடிகர் அரவிந்த் சாமி.

ஹீரோவை விட, இவருடைய நடிப்பு தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.

இந்த படத்தின் கதையை எழுதி முடித்ததும், இந்த படத்திற்காக முதல் முதலில், நடிகர் மாதவனை தான், சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்தில் நடிக்க மோகன் ராஜா அணுகினாராம்.

ஆனால், ஒரு சில காரணங்களால் இந்த வாய்ப்பை மாதவன் ஏற்கவில்லை. பின்னரே இந்த வாய்ப்பு அரவிந்த் சாமிக்கு சென்றது.

மீண்டும் திரையுலகில் கம் பேக் கொடுக்கும் சூப்பர் ஹிட் படமாகவும் அமைந்தது. ஒருவேளை இந்த படத்தில் மாதவன் நடித்திருந்தால் அவரும் வேறு பரிமாணத்தில் ரசிகர்களால் பார்க்கப்பட்டிருப்பர்.

loader