ஜோ பைடன், கமலா ஹாரிஸ் உடன் விஜய்... போஸ்டர் அட்ராசிட்டியில் எல்லை தாண்டிய தளபதி ரசிகர்கள்...!

First Published Jan 5, 2021, 2:44 PM IST

தற்போது மதுரையில் அரசியல் வாசகங்களுடன் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மதுரை என்றாலே அவர்களுக்கு பிடித்த அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்களுக்கு விதவிதமான கெட்டப்பில் போஸ்டர் ஓட்டிய பரபரப்பு ஆக்குவதில் பஞ்சமில்லாத நகரம் என்பது அனைவரும் அறிந்ததே. அதுவும் விஜய் ரசிகர்கள் ஊர் முழுவதும் அடுத்தடுத்து ஒட்டி வரும் போஸ்டர்கள் தனிரகம்.

விஜய் திருமண நாளை முன்னிட்டு மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பரபரப்பை கிளப்பியது. விஜய்யை எம்.ஜி.ஆர். போலவும், சங்கீதாவை ஜெயலலிதா போலவும் சித்தரித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது, அரசியல் வட்டாரத்தில் புகைச்சலையும் கிளப்பியது.

அதேபோல் எம்.ஜி.ஆரின் விதவிதமான கெட்டப்புகளில் விஜய்யை வைத்து, அரசியல் வாசகங்களுடன் விஜய் ஃபேன்ஸ் ஓட்டிய போஸ்டர்கள் அதிமுகவினரை செம்ம கடுப்பில் ஆழ்த்தியது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முடிவை கைவிட்டதை அடுத்து தற்போது விஜய் ரசிகர்களின் அட்ராசிட்டி சூடு பிடித்துள்ளது. தளபதியை அரசியலுக்கு அழைத்து ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.

தற்போது மதுரையில் அரசியல் வாசகங்களுடன் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. விரைவில் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடன், துணை அதிபராக பதவியேற்க உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் உடன் விஜய் இருப்பது போன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

அதில் தளபதி வந்தால் தமிழ்நாடு அமெரிக்கா என்ற வாசகத்தையும் அச்சிட்டு, விஜய்யை வாண்டடாக அரசியலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அத்துடன் நேற்று ரசிகர் மன்றம்... இன்று மக்கள் மன்றம்... நாளை சட்டமன்றம்... 2026ல்  முதல் கையெழுத்து... என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?