MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Thalapathy 66 : பீஸ்ட் படக்குழு செய்ததை அப்படியே காப்பி அடிக்கும் தளபதி 66 படக்குழு

Thalapathy 66 : பீஸ்ட் படக்குழு செய்ததை அப்படியே காப்பி அடிக்கும் தளபதி 66 படக்குழு

Thalapathy 66 : தளபதி 66 படத்தை அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட உள்ளனர். இப்படம் குறித்த அப்டேட் வருகிற ஜூன் 22-ந் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாளன்று வெளியாக உள்ளது. 

1 Min read
Author : Ganesh A
Published : Jun 15 2022, 08:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது தளபதி 66 திரைப்படம் தயாராகி வருகிறது. வம்சி இயக்கும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், சம்யுக்தா, சங்கீதா, ஷியாம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

டோலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வரும் தில் ராஜு இப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த படமாக இது தயாராகி வருகிறது.

34

தளபதி 66 படத்தை அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட உள்ளனர். இப்படம் குறித்த அப்டேட் வருகிற ஜூன் 22-ந் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாளன்று வெளியாக உள்ளது. அன்றைய தினம் இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

44

சமீபத்திய தகவல்படி பீஸ்ட் படக்குழு செய்ததைப் போல் தளபதி 66 படக்குழுவும் செய்ய உள்ளதாம். அது என்னவெனில் கடந்தாண்டி நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 21-ந் தேதி மாலை 6 மணிக்கு பர்ஸ்ட் லுக் போஸ்டரும் ஜூன் 22-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு செகண்ட் லுக் போஸ்டரும் வெளியிட்டனர். இந்த ஆண்டு தளபதி 66 படக்குழு அதே ஃபார்முலாவை பின்பற்ற உள்ளதாம்.

இதையும் படியுங்கள்... Sivakarthikeyan : தீபாவளி ரேஸில் இணையும் சிவகார்த்திகேயன் படம்... கார்த்திக்கு போட்டியாக களமிறங்குகிறார்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jana Nayagan : கருப்பு பட ரெக்கார்டை அடிச்சு துவம்சம் செய்ய வரும் ஜனநாயகன்... எப்போ ரிலீஸ் தெரியுமா?
Recommended image2
TVK Vijay: 'தளபதியை' இனி அசைக்கவே முடியாது? உச்சம் தொடும் 'முதல்வர் விஜய்' கிராப்... குரு பெயர்ச்சி தரும் மாஸ் திருப்புமுனை!
Recommended image3
Theatre and OTT Releases : பக்ரீத் விருந்தாக இந்த வாரம் தியேட்டர் & ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved