MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• நல்ல செய்தி சொன்ன ‘தளபதி 65’ ஹீரோயின்... இன்னைக்கு ட்விட்டர் டிரெண்டிங்கே இவங்க தான்... காரணம் என்ன?

நல்ல செய்தி சொன்ன ‘தளபதி 65’ ஹீரோயின்... இன்னைக்கு ட்விட்டர் டிரெண்டிங்கே இவங்க தான்... காரணம் என்ன?

தளபதி 65 பட நாயகி பூஜா ஹெக்டே சொன்ன நல்ல செய்தியை அடுத்து ##PoojaHegde என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

2 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : May 05 2021, 07:49 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

முகமூடி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன் பிறகு தமிழில் எந்த படத்திலும் நடிக்காத பூஜா ஹெக்டே தெலுங்கு மற்றும் இந்தியில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

28

சமீபத்தில் தெலுங்கில் வெளியான வைகுந்தபுரமுலு படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தார். அந்த படத்தில் வெளியான புட்ட பொம்மா பாடல் மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் மீண்டும் பிரபலமானார்.

38

இதையடுத்து சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கோலிவுட்டில் கால் பதிக்கும் வாய்ப்பு பூஜா ஹெக்டேவிற்கு கிடைத்தது. தமிழ் திரையுலகின் டாப் ஹீரோவான விஜய்க்கு ஜோடியாக தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார்.

48

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். இதுவரை பெயரிடப்படாத இந்த படத்திற்கு தளபதி 65 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார்.

58

இந்த படத்தின் 30 சதவீத காட்சிகள் ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டு, சமீபத்தில் தளபதி 65 படக்குழு சென்னை திரும்பியது. வந்த வேகத்திலேயே அதிர்ச்சி செய்தியாக கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி பூஜா ஹெக்டேவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அவரே அறிவித்தார்.

68

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உங்கள் அன்பு மற்றும் ஆதரவிற்கு நன்றி. தற்போது நான் நலமுடன் இருக்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.

78

வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்த பூஜா ஹெக்டேவிற்கு இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று நெகட்டீவ் என வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

88

உங்கள் அனைவருடைய அன்புக்கும் நன்றி. நான் தற்போது நன்றாக குணமடைந்து விட்டேன். கொரோனாவை எட்டி உதைத்து தள்ளிவிட்டேன். கடைசியாக செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா நெகட்டீவ் என வந்துள்ளது. உங்களுடைய வாழ்த்துக்களால் தான் இந்த அதிசயம் நடந்தது  என ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளது. இதையடுத்து ட்விட்டரில் #PoojaHegde என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
Actress Urvashi : மகளுடன் கமலை சந்தித்த ஊர்வசி! அம்மாவின் அழகை மிஞ்சும் மகளின் ப்யூட்டிபுள் போட்டோஸ்
Recommended image2
Dhanush Net Worth : விளம்பரத்திற்கே கோடிகளில் சம்பளம்.. வாயை பிளக்க வைக்கும் ஆடம்பர வீடு, கார்கள்.. தனுஷின் சொத்து மதிப்பு இவ்வளவா?
Recommended image3
Nidhhi Agerwal : சேலையில் கிளாமரை காட்டும் நடிகை நிதி அகர்வால் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. குவியும் லைக்குகள் !!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved