தளபதி விஜய் குடும்பத்தின் முதல் கார்... எந்த நடிகர் கொடுத்தது உங்களுக்குத் தெரியுமா?

First Published 5, Jun 2020, 11:35 AM

பிரபல நடிகர் தான் முதல் முதலில், விஜய்யின் குடும்பத்திற்கு தன்னுடைய கார் ஒன்றை வழங்கியதாக, தற்போது சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரையுலகில் வெறித்தனமான ரசிகர்களை கொண்ட,  நடிகர் விஜய்யின் தந்தை, ஆரம்ப காலத்தில் சாதாரண துணை இயக்குனராக வாழ்க்கையை துவங்கி பின், இயக்குனராக மாறியவர்.

தன்னுடைய தந்தை இயக்குனர் என்பதால், குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் நடித்தார் விஜய்.

தன்னுடைய அப்பா இயக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின், கதாநாயகனாகவும் மாறினார். விஜய்யின் தாய் ஷோபனா, இசை கலைஞர் என்பதால் விஜய் அருமையாக பாடவும் செய்வார்.

விஜய் நடிக்க துவங்கிய ஆரம்ப காலங்களில் அவருக்கு எதிராக பல்வேறு மோசமான விமர்சனங்கள் வந்தாலும், மனத்தில் வெறியோடு நடித்து இன்று முன்னணி இடத்தை பிடித்துள்ளார்.

விஜய்யின் தந்தை, எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குனராக அறிமுகமான ஆரம்ப காலங்களில் பெரிதாக வசதி இல்லாததால், எங்காவது குடும்பத்துடன் போக வேண்டும் என்றால் தன்னுடைய ஸ்கூட்டரில் தான் செல்வார்.

80 களில் மூன்று படங்களை இயக்கிய பிறகும், அவரிடம் கார் இல்லையாம்.  ஒரு நாள் எஸ்.ஏ.சி. கோடம்பாக்கம் பாலத்தில் தனது ஸ்கூட்டரில் மனைவி ஷோபா மற்றும் மகன் விஜய் ஆகியோருடன் ஸ்கூட்டரில் சென்றபோது, அதனை எதேர்ச்சியாக பார்த்த, அப்போதைய சூப்பர் ஸ்டார்... ஜெய்சங்கர் விஜய்யின் குடும்பத்திற்கு தன்னுடைய காரை கொடுத்துள்ளார்.

தற்போது பல கார்கள் விஜய் இன்று வைத்திருந்தாலும், அவரின் குடும்பத்திற்கு முதல் கார் பிரபலம் ஒருவர் கொடுத்த தகவல் இப்போது வைரலாகி வருகிறது.

அதே நேரத்தில் இப்படி பரவி வரும் தகவல், எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

நடிகர் விஜய் ஒரு கார் பிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், முன்னணி நடிகராகவும் இருக்கும் விஜய்... இயக்குனரின் மகன் என்றாலும், பல்வேறு கஷ்டங்களுக்கு பின்பே இந்த இடத்தை அடைந்தார்.

loader