MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Rajini 169 : நெல்சன் தான் இயக்குநர்..! தில்லாக முடிவெடுத்த ரஜினி...

Rajini 169 : நெல்சன் தான் இயக்குநர்..! தில்லாக முடிவெடுத்த ரஜினி...

பீஸ்ட் விமர்சனத்தால் நெல்சன் கைவசம் இருந்த ரஜினி 169 வாய்ப்பு நழுவியதாகவும், விரைவில் வேறொரு இயக்குனருடன் தலைவர் 169 துவங்க உள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Apr 19 2022, 03:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
beast

beast

நெல்சனின் சமீபத்திய படமான பீஸ்டில் விஜயுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், ஷான் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரம்  நடித்துள்ளனர்.

27
beast

beast

சன் பிக்சர்ஸ் 175 கோடியில் தயாரித்த இந்த படம் உலக முழுவதும் 5 மொழிகளில் பிரமாண்டமாக கடந்த 13-ம் தேதி வெளியாகி ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் சொல்கிறது.

37
beast review

beast review

ஆனாலும் விஜயின் பீஸ்ட் மிகவும் மோசமான விமர்சங்களை சந்தித்து வருகிறது. மேலும் பீஸ்ட் வெளியான அடுத்த நாளே கே ஜி எஃப் 2வும் திரையிடப்படத்தால் பீஸ்ட் வசூலிலும் படு அடிவாங்கியுள்ளது.

47
THALAIVAR 169

THALAIVAR 169

இதற்கிடையே நெல்சன் பீஸ்ட் படப்பிடிப்புக்கு இடையே ரஜினியை சந்தித்து கதை கூறி 169 வது படத்தை இயக்கும் நல்ல வாய்ப்பை பெற்றிருந்தார்.

57
THALAIVAR 169

THALAIVAR 169

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் அனிரூத் இணையமைக்கவுள்ளார். இந்த படம் குறித்த தகவல் காணொளி வடிவில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

67
THALAIVAR 169

THALAIVAR 169

இந்நிலையில் பீஸ்ட் படத்தை திரையரங்கில் பார்த்த சூப்பர் ஸ்டார்..படம் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல் பரவியது. இதையடுத்து இயக்குனர் மாற்றப்படலாம் என்றும் கூறப்பட்டது. 

77
thalaivar 169

thalaivar 169

இந்த ரூமர் குறித்த உண்மை தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இயக்குனரை மற்றும் எண்ணம் எதுவும் சன் பிக்சர்ஸ் மற்றும் ரஜினிக்கு கிடையாதாம். இந்த  படத்தில் படப்பிடிப்பு வரும் ஜூலையில் துவங்கவுள்ளதாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே நாளில் 2 கல்யாணம்! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் 'மெகா' திருமண ஏற்பாடுகள் - முழு விவரம்
Recommended image2
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
Recommended image3
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved