தொடங்கியது “வலிமை” பட ஷூட்டிங்... வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்...!

First Published 24, Sep 2020, 8:53 PM

தல அஜித்தின் வலிமை பட ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது. இதுதொடர்பான போட்டோக்கள் சோசியல் மீடியாவில் கசிந்து வைரலாகி வருகிறது.

“நேர்கொண்ட பார்வை” படத்தை தொடர்ந்து இயக்குநர் ஹெச்.வினோத், இயக்கத்தில் தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியுடன் மீண்டும் தல அஜித் இணைந்துள்ள திரைப்படம் “வலிமை”. இந்த படத்தில் 'என்னை அறிந்தால்' படத்திற்கு பின் மீண்டும் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் அஜித்குமார்.

கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு செம்ம எங் லுக்கிற்கு மாறியுள்ளார். ஐதராபாத், சென்னை என இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் மாறி, மாறி நடைபெற்று வந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டது.

இந்த படம் குறித்து ஏற்கனவே வெளியான தகவலில், இப்படத்தில் அஜித்துக்கு 3 வில்லன்கள் என்றும், அதில் ஒருவராக தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் கார்த்திகேயா நடிப்பதாகவும் கூறப்பட்டது. முதன் முறையாக இந்தி நடிகை ஹுயூமா குரேஷி  அஜித்துடன் ஜோடி நடித்துள்ளார். அஜித்திற்கே டப் கொடுக்கும் அளவிற்கு பைக் சீனில் செம்ம மாஸாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா காரணமாக நிறுத்தப்படிருந்த படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. ஆனால் ஷூட்டிங் நடக்கும் இடத்தில் மட்டும் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது வெளிநாட்டு படப்பிடிப்பிற்கு பதிலாக உள்நாட்டிலேயே ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் தமிழகத்தில் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து 75 பேருடன், உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் அஜித் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

அஜித் இல்லாத பிற காட்சிகளை படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர். ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் சில சோசியல் மீடியாவில் கசிந்து தாறுமாறு வைரலாகி வருகிறது.

அஜித் இல்லாத பிற காட்சிகளை படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர். ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் சில சோசியல் மீடியாவில் கசிந்து தாறுமாறு வைரலாகி வருகிறது.

தல அஜித்தின் வலிமை பட ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது. இதுதொடர்பான போட்டோக்கள் சோசியல் மீடியாவில் கசிந்து வைரலாகி வருகிறது.

தல அஜித்தின் வலிமை பட ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது. இதுதொடர்பான போட்டோக்கள் சோசியல் மீடியாவில் கசிந்து வைரலாகி வருகிறது.

அஜித் இல்லாத பைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன

loader