MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • எம்.ஜி.ஆர்.கெட்டப்பில் தல அஜித்... மதுரையை தெறிக்கவிட்ட பர்த் டே போஸ்டர்...!

எம்.ஜி.ஆர்.கெட்டப்பில் தல அஜித்... மதுரையை தெறிக்கவிட்ட பர்த் டே போஸ்டர்...!

இன்று தல அஜித் தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : May 01 2021, 01:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மதுரையைச் சேர்ந்த விஜய், அஜித், சூர்யா என எந்த நடிகர்களின் ரசிகர்களாக இருந்தாலும் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு ஊர் முழுக்க ஒட்டப்படும் போஸ்டர்கள் பெரும் பரபரப்பையே ஏற்படுத்தும். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
இன்று தல அஜித் தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மே 1ம் தேதிக்கு பல நாட்களுக்கு முன்னதாகவே தல ரசிகர்கள்  கொண்டாட்டங்களை தொடங்கிவிட்டனர். சமீபத்தில் அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் நோக்கில் ‘வெற்றி நடைபோட்டாலும் சரி, விடியல் தந்தாலும் சரி, இதெல்லாம் உங்கள் த(லை) அசைவில் மட்டுமே சாத்தியம்’ போன்ற வாசகங்கள் இடம் பெற்ற போஸ்டர்கள் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டது. 

35
இன்று தல-யின் பிறந்தநாளை முன்னிட்டு மறைந்த முதலமைச்சரான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கெட்டப்பில் இருக்கும் அஜித்தின் போஸ்டர்கள் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. 

45
'எங்களின் பொன்மனச்செம்மலே!' என்ற வாசகத்துடன் எம்ஜிஆரின் வெள்ளை குல்லா, கருப்பு கண்ணாடி அணிந்திருப்பது போன்ற அஜித்தின் போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

55
தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதல் மநீம தலைவர் கமல் ஹாசன் வரை எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடி வரும் நிலையில் தற்போது  தல அஜித்தையும் அவருடைய ரசிகர்கள் அந்த பட்டியலில் சேர்த்துவிட்டனர். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam
 
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சேஃப் தாமுவின் மறைவு : மேடையில் கதறி அழுத விஜய் டிவி புகழ் !
Recommended image2
Now Playing
செஃப் தாமுவின் இறப்பு செய்தி கேட்டு கலங்கி நின்ற வெங்கடேஷ் பட்! சோகத்தில் CWC குடும்பம்
Recommended image3
ரூ.12 கோடி பட்ஜெட்... வசூலானதோ வெறும் ரூ.8 லட்சம்: பாக்ஸ் ஆபிஸில் மண்ணைக் கவ்விய சீனாவின் முதல் முழு நீள AI திரைப்படம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved