ரஜினியின் அந்த பட ரீமேக்கில் நடிக்க ஆசைப்பட்ட அஜித்... பிரபல இயக்குநரின் கொள்கையால் கை நழுவிய வாய்ப்பு...!

First Published 22, Jul 2020, 3:51 PM

பில்லா படத்தை விட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இந்த பட ரீமேக்கில் தான் தல அஜித் நடிக்க விரும்பியதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பட்டி, தொட்டி எல்லாம் பட்டையைக் கிளப்பிய படம் பில்லா. இந்த படத்தின் ரீமேக்கில் நடித்த தல அஜித்தின் ஸ்டைலிஷ் லுக்கை யாராலும் மறந்திருக்க முடியாது.

விஷ்ணு வர்தன் இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெளியான “பில்லா” திரைப்படம் அஜித்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய மிக முக்கியமான படங்களில் ஒன்று.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “பில்லா” படத்தின் தலைப்பை இந்த படத்திற்கு பயன்படுத்தினர். இந்த படத்திற்காக செம்ம கிளாஸ் அண்ட் ஸ்டைலிஷ் லுக்கில் விஷ்ணு வர்தன் அஜித்தை வடிவமைத்திருந்தது ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

கோலிவுட் கேங்ஸ்டர் படங்களில் மிக முக்கிய இடம் பிடித்தது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த படம் மாபெரும் சாதனைகளை படைத்தது.

ஆனால் இந்த படத்தை விட சூப்பர் ஸ்டாரின் மாஸ் படமான ஜானி படத்தில் தான் நடிக்க விரும்பினாராம்.

மறைந்த இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நடிப்பில் 1980ம் ஆண்டு வெளியான ஜானி திரைப்படம், சூப்பர் ஸ்டார் கேரியரிலேயே முக்கியமான படமாக இன்றளவும் கருத்தப்படுகிறது.

Ajith

Ajith

இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள மகேந்திரனின் மகன், ஜானி ரீமேக்கில் அஜித் நடிக்க விரும்பியதாக தெரிவித்துள்ளார்.

ஒருமுறை அப்பாவை  அஜித் வந்து சந்தித்துவிட்டு சென்றார். ஜானி படத்தை ரீமேக் செய்ய விரும்பினால் தான் நடிக்க விரும்புவதாகவும், அந்த படத்தை தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் கூறியிருந்தார்.

அப்பாவும் அஜித்தை வைத்து அந்த கதையை ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் என ஒருமுறை சொல்லியிருக்கிறார். அதேபோல் அப்பா இயக்கத்தில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று அஜித் ஆசைப்பட்டார். அப்பா சம்மதித்தால் அந்த படத்தை தயாரிக்க கூட அஜித் தயாராக இருந்தார்.

ஆனால் இயக்குநர் மகேந்திரனுக்கோ படங்களை ரீமேக் செய்வது பிடிக்காது. முள்ளும் மலரும் படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய சொன்ன போது கூட மகேந்திரன் அதை மறுத்துவிட்டதாக அவருடைய மகன் ஜான் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

loader