ஒரே ஒரு போட்டோவிற்கு இத்தனை அக்கப்போரா?... அஜித் ரசிகர்களின் அட்ராசிட்டி..!

First Published Nov 28, 2020, 12:14 PM IST

ரொம்ப நாளாக வலிமை படத்தின் அப்டேட் இல்லாமல் ஏங்கிக் கொண்டிருந்த தல ரசிகர்களுக்கு அஜித் சும்மா ஸ்டைலா கெத்தா பைக் ஸ்டேண்ட் செய்வது போல் போட்டோ வெளியாகியுள்ளது. அதை அவ்வளவு எளிதில் விட்டுவிடுவார்களா என்ன? அப்படி என்னவெல்லாம் செஞ்சியிருக்காங்கன்னு நீங்களே பாருங்கள்....

பிளக்ஸ் பேனர் ரெடி... இனி ஊரெல்லாம் களைகட்டப் போகுது

பிளக்ஸ் பேனர் ரெடி... இனி ஊரெல்லாம் களைகட்டப் போகுது

இவங்களுக்கு கடவுள் தரிசனம் கிடைச்சாச்சாம்....

இவங்களுக்கு கடவுள் தரிசனம் கிடைச்சாச்சாம்....

பட்டாசு வெடித்து பதறவைக்கும் தல ஃபேன்ஸ்

பட்டாசு வெடித்து பதறவைக்கும் தல ஃபேன்ஸ்

கலர் பொடி தூவி கலக்கல் செலிபிரேஷன்

கலர் பொடி தூவி கலக்கல் செலிபிரேஷன்

பிளக்ஸ்  உடன் போஸ் கொடுக்கும் தல வெறியன்ஸ்

பிளக்ஸ்  உடன் போஸ் கொடுக்கும் தல வெறியன்ஸ்

கேக் வெட்டி கொண்டாட்டம்

கேக் வெட்டி கொண்டாட்டம்

சரவெடி வெடித்து அதிரடி

சரவெடி வெடித்து அதிரடி

இந்தா போஸ்டர் அடிச்சிட்டாங்க இல்ல...

இந்தா போஸ்டர் அடிச்சிட்டாங்க இல்ல...

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?