“ராஜா ராணி” கெட்டப்பில் தல அஜித் - ஷாலினி... தாறுமாறு வைரலாகும் ஸ்டைலிஷ் போட்டோஸ்...!
First Published Dec 1, 2020, 7:00 PM IST
தல அஜித் ராஜா கெட்டப்பிலும், ஷாலினி ராணி கெட்டப்பிலும் சும்மா ஜம்முன்னு இருக்கும் இந்த போட்டோஸ் தாறுமாறு வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை க்யூட் ஜோடி என்ற இடத்தை இன்று வரை தக்கவைத்திருப்பது அஜித் - ஷாலினி ஜோடி தான். தற்போது அஜித் - ஷாலினி நட்சத்திர தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

சரண் இயக்கத்தில் வந்த அமர்க்களம் படத்தின் மூலம் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் ஒன்றாக நடித்தனர். அப்போது இருவருக்குள் பற்றிய காதல் தீ கல்யாணத்தில் போய் முடிந்தது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?