- Home
- Cinema
- அட இந்த டீச்சர்ஸை மறக்க முடியுமா? இப்படி ஒரு மிஸ் நமக்கு கிடைக்கலையே என பீல் பண்ண வைத்த நடிகைகள்!
அட இந்த டீச்சர்ஸை மறக்க முடியுமா? இப்படி ஒரு மிஸ் நமக்கு கிடைக்கலையே என பீல் பண்ண வைத்த நடிகைகள்!

பிரியா ஆனந்த் எதிர்நிச்சல் படத்தில் டீச்சர் ரோல் செய்து இருப்பாங்க நல்ல பொருத்தமான ரோல் அழகாவும் இருக்கும்

மலர் டீச்சர் பிடிக்காதஹ் ஆளே இல்லை இப்போ இருக்கும் இளசுகளுக்கு பிடித்த ரோல் சித்து இருப்பாங்க சாய் பல்லவி

இந்த டீச்சர் எல்லாருக்கும் நினைவில் வரும் ரோல் நாட்டாமை டீச்சர் ராணி கௌண்டமணி கலாய்த்து இருப்பாரு இப்போ வரைக்கும் பெஸ்ட் காமெடி

ஜோதிகா ராட்சசி படத்தில் ஒரு நல்ல டீச்சர் சமூகத்துக்கு தேவை படும் டீச்சராக வரும் ஜோதிகா

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் கல்லூரி ஆசியராக வரும் நயன்தாரா டீச்சர் ரோல் நல்ல இருக்கும் ஆர்யாவுடன் இணைந்து காமெடியும் செய்து இருப்பாங்க

கடலோர கவிதைகள் படத்தில் ரேகா டீச்சர் ரோல் செய்து இருப்பாங்க சத்யராஜ் உடன் நல்ல நடித்து இருப்பாங்க

தெறி படத்தில் எமி ஜாக்சன் டீச்சர் ரோல் செய்து இருப்பாங்க மலையாள பேசும் டீச்சர் அந்த படத்துக்கு ஏத்த ரோல்

பள்ளிக்கூடம் படத்தில் டீச்சர் ரோல் நல்ல பண்ணி இருப்பாங்க சினேகா அருமையா இருக்கும் கண்ணீர் விடும் காட்சிகள் நல்ல அமைத்து இருப்பாரு இயக்குனர்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்பெஷல் ரோல் செய்து இருப்பாங்க பிந்து மாதவி டீச்சர் ஆக நல்ல இருக்கும்