அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட டாப் 10 நடிகர்கள்!

நடிகர் விக்ரம் ரசிகர்களை நடிப்பால் கவர்ந்து 10 வது இடத்தில் உள்ளார்

விஜய்சேதுபதியும் நடிப்பினால் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் வல்லமை பெற்றவர் இவர் 9 வது இடத்தில் உள்ளார்

சிவகார்த்திகேயன் குடும்ப படங்கள் செய்து பல குடும்பங்களை கவர்ந்து சிறுவர்கள் குழந்தைகள் கவர்ந்து இழுத்து இவர் 8ஆம் இடம் பிடித்துள்ளார்

சிம்புவுக்கு பழைய ரசிகர்கள் இன்னும் அவருடன் இருப்பதால் அவர் 7 ஆம் இடத்தில் உள்ளார்

தனுஷ் புது புதுசா படங்கள் செய்து தனி ரசிகர் பட்டாளம் வைத்து இருக்கிறார் இப்போ இருக்கும் இளைஞர்களுக்கு பிடித்த நடிகர் இவர் 6 ஆம் இடத்தில் உள்ளார்

கமல் நடிப்பிற்காகவே பிறந்தவர் என்று நிறைய பேர் சொல்லி இருக்கார்கள் அதனால் இவர் சினிமா உலகத்திற்கு தேவை பட்ட நடிகர் எப்பொழுதும் நிராகரிக்கமுடியாது இவர் 5 ஆம் இடம்

சூர்யா தனி ரசிகர்களை உருவாக்கி கொண்டார் சினிமாவில் மட்டும் இல்லை சமூகசேவைகள் செய்து அதன் பின் வந்தவர்கள் இவருக்கு தனி இடம் உண்டு 4 ஆம் இடத்தில் உள்ளார்

அஜித் டாப்ல இருந்தவர் இப்பொழுது மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார் சிறு சதவீத வித்தியாசத்தில் இவருக்கு 3 ஆம் இடம் கிடைத்துள்ளது

ரஜினிகாந்த் தான் கிங் மேக்கர் எப்பொழுதும் முதல் இடம் இவருக்கு தான் இப்போ கொஞ்சம் வித்தியாசத்தில் 2 ஆம் இடம் பிடித்துள்ளார்

தளபதி விஜய் இவர் எல்லாரையும் ஓரம்கட்டி தனி அந்தஸ்தை உருவாக்கி கொண்டார் இப்போ இவருதான் டாப் முதல் இடம் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து குடும்பங்கள் பெண்கள் , குழந்தைகள் அனைவர் மனதிலும் இடம் பிடித்து விட்டார் இவர் 1 ஆம் இடத்தில உள்ளார்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.