MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Tamannah : லெஜண்ட் சரவணனுடன் ஜோடி சேர்ந்து நடிப்பீங்களா?... நடிகை தமன்னா சொன்ன ஆச்சர்ய பதில்

Tamannah : லெஜண்ட் சரவணனுடன் ஜோடி சேர்ந்து நடிப்பீங்களா?... நடிகை தமன்னா சொன்ன ஆச்சர்ய பதில்

Tamannah : லெஜண்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகை தமன்னாவிடம், சினிமாவில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடிப்பீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. 

1 Min read
Author : Ganesh A
Published : May 31 2022, 10:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான கேடி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார் தமன்னா. ஆரம்பத்தில் கிளாமர் ரோல்களை தவிர்த்து வந்த தமன்னா, பின்னர் படிப்படியாக கவர்ச்சி வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். இதன் பலனாக அவருக்கு அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் வாய்ப்பு கிடைத்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

ஒரு காலத்தில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னாவுக்கு, தற்போது கோலிவுட்டில் ஒரு படம் கூட கைவசம் இல்லை. இவர் கைவசம் தெலுங்கு படங்கள் மட்டுமே உள்ளன. அதன்படி போலா சங்கர் எனும் தெலுங்கு படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் தமன்னா. இது அஜித் நடித்த வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும்.

34

நடிகை தமன்னா, தமிழில் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். அதன்படி அவர் லெஜண்ட் சரவணனுடன் இணைந்து சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடித்தது பரபரப்பாக பேசப்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற லெஜண்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகை தமன்னா, அதில் நடனமாடி அசத்தினார்.

44

இந்நிகழ்ச்சியின்போது பத்திரிகையாளர்களை சந்தித்தார் தமன்னா, அப்போது அவரிடம் சினிமாவில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடிப்பீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, இப்போது நான் கிடைத்த படங்களிலெல்லாம் நடிப்பதில்லை. முக்கியமான கதாபாத்திரங்கள் அமைந்தால் மட்டுமே நடித்து வருகிறேன் என்ற மழுப்பலான பதிலை சொல்லி, அடுத்த கேள்வி கேட்பதற்குள் நைசாக எஸ்கேப் ஆனார்.

இதையும் படியுங்கள்...Director Hari : சூர்யா உடன் சண்டையா... ‘அருவா’ படம் டிராப் ஆனது ஏன்? - மவுனம் கலைத்த இயக்குனர் ஹரி

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Dhanush : தலீவரின் ஆசையை நிறைவேற்ற களமிறங்கும் சுள்ளான்... தமிழர்களே உஷார் - தனுஷை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்
Recommended image2
OTT : ஹார்ட் பீட் 3 முதல் நூறு சாமி வரை... ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் ஆகப்போகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன?
Recommended image3
Siragadikka Aasai : அருணை அடித்து நொறுக்கிய முத்து... மனோஜின் அடுக்கடுக்கான பொய்கள் அம்பலமாகுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved