நிறைவேறாத ஆசையால் மனம் மாறிய தமன்னா... இந்த மாதிரி விளம்பரங்களில் நடிக்க அதுதான் காரணமாம்...!

First Published 20, May 2020, 3:01 PM

நடிகை தமன்னாவிற்கு நடிகையாக வேண்டும் என்ற ஆசை எல்லாம் கிடையாதாம். பிரபல வைர நகை வியாபாரியின் மகளான தமன்னாவிற்கு நகை வடிமைப்பாளராக மாறி அப்பாவிற்கு உதவ வேண்டும் என்பதே ஆசை. ஆனால் அந்த ஆசை நிறைவேறாமல் போனது. காரணம் 15 வயதில் இருந்தே தமன்னாவை வட்டமடித்த பட வாய்ப்புகளால் தற்போது முன்னணி நடிகையாக மாறிவிட்டார்.

ஆனாலும் தனது நகை வடிவமைப்பாளர் ஆக வேண்டும் என்ற ஆசை தமன்னாவிற்கு இதுவரை உள்ளது. இருந்தாலும் நிறைவேறாமல் போன தனது ஆசையை இப்படியாவது நிறைவேற்றிக் கொள்ளலாமே என்று தான் நகை கடை விளம்பரங்களில் உடனடியாக நடித்து வருகிறாராம். அப்படி தமன்னா நடித்த நகை கடை விளம்பரங்களின் புகைப்பட தொகுப்புகளை தற்போது காணலாம்...

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

Tamannaah

loader