MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'ஸ்வீட்ஹார்ட்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

'ஸ்வீட்ஹார்ட்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் வெளியான ஸ்வீட் ஹார்ட் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Apr 09 2025, 12:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
OTT Release Movies

OTT Release Movies

ஓடிடி ரிலீஸ்:

சிறிய பட்ஜெட் படம் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரையில் திரைக்கு வந்து ஒரு மாதங்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகின்றன. வாரந்தோறும் புதிய படங்களின் வருகையும் ஓடிடி ரிலீஸ் படங்களின் வருகையும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் நாளை 10ஆம் தேதி அஜித் நடிப்பில் உருவாகியிருக்க கூடிய குட் பேட் அக்லீ படம் திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தின் வருகை காரணமாக பல படங்கள் ரிலீஸில் இருந்து பின்வாங்கி விட்டன.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Sweetheart OTT Release on April 14th

Sweetheart OTT Release on April 14th

ஸ்வீட்ஹார்ட்:

அந்த வகையில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி வெளியான படம் தான் ஸ்வீட்ஹார்ட். சிறிய பட்ஜெட் படமான இந்தப் படத்தில் ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் முன்னணி ரோலில் நடிக்க, இப்படத்தின் மூலமாக ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்குநராக அறிமுகமானார். 

டிராகனுக்கு போட்டியாக வந்த 'ஸ்வீட் ஹார்ட்' வசூலில் சூப்பரா? சுமாரா? 3-ஆவது நாள் வசூல் விவரம்!
 

34
Yuvan Shankar Raja Produced Sweetheart

Yuvan Shankar Raja Produced Sweetheart

யுவன் சங்கர் ராஜா:

மேலும், இந்தப் படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருந்தார். அதோடு இந்த படத்தின் இசை பணிகளையும் அவரே கவனித்தார். காதல் மற்றும் உறவுகளை மையப்படுத்திய இந்தப் படம் உணர்வு பூர்வமான காதல் காட்சிகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. அது மட்டுமின்றி திருமணத்திற்கு முன்னதாக காதல் ஜோடிகள் உறவு வைத்துக் கொண்டதால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி பேசியது.
 

44
Jio Hot Star and Simply South

Jio Hot Star and Simply South

ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் சிம்பிளி சவுத் ஓடிடி தளங்களில் ரிலீஸ்:

இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து முக்கியமான அறிவிப்பு தற்போது . இந்த அறிவிப்பின்படி வரும் 11 ஆம் தேதி ஸ்வீட் ஹார்ட் படம் ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் சிம்பிளி சவுத் ஓடிடி தளங்களில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது ('Sweet Heart' OTT release date announced) . சமீப காலமாக ரியோ ராஜ் நடிப்பில் உருவாகி வரும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. ( Watch from April 11th) மேலும் காதல் தொடர்பான படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வருகிறார். ஜோ படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் நடித்து வெளியான படம் தான் ஸ்வீட் ஹார்ட். இந்தப் படத்திற்கு பிறகு ஆண் பாவம் என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sweet Heart Day1 Collection: 'ஸ்வீட் ஹார்ட்' ரியோ - யுவனை காப்பாற்றியதா? காலைவாரியதா? முதல் நாள் வசூல்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா
ஜியோ ஹாட்ஸ்டார்
ரியோ ராஜ்
காதலி திரைப்படம்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved