- Home
- Cinema
- அச்சு அசல் எம்.ஜி.ஆர் போல் மாறிய சுரேஷ் தாத்தா! மற்ற பிக்பாஸ் ஜோடிகள் கெட்டப்பையும் பாருங்க..!
அச்சு அசல் எம்.ஜி.ஆர் போல் மாறிய சுரேஷ் தாத்தா! மற்ற பிக்பாஸ் ஜோடிகள் கெட்டப்பையும் பாருங்க..!
விஜய் டிவி தொலைக்காட்சியில் புதிதாக ஆரம்பமாகியுள்ள பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில், பிக்பாஸ் முதல் சீசனில் இருந்து 4 ஆவது சீசன் வரை கலந்து கொண்ட பல பிரபலங்கள் பங்கேற்று தங்களுடைய நடன திறமையை வெளிக்காட்டி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது, இந்த நிகழ்ச்சிக்காக ஒவ்வொருவரும் போட்டுள்ள வேடங்களை நடிகை வனிதா புகைப்படமாக எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட... வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

அசப்பில் எம்.ஜி.ஆர் போலவே இருக்காரே சுரேஷ் தாத்தா

அசப்பில் எம்.ஜி.ஆர் போலவே இருக்காரே சுரேஷ் தாத்தா

அதே அரும்பு மீசை... ஆச்சர்ய பட வைக்கும் புகைப்படம்

அதே அரும்பு மீசை... ஆச்சர்ய பட வைக்கும் புகைப்படம்

வனிதாவுடன் வேற லெவல் போஸ் கொடுக்கும் சுரேஷ் சக்கரவர்த்தி

வனிதாவுடன் வேற லெவல் போஸ் கொடுக்கும் சுரேஷ் சக்கரவர்த்தி

வனிதா எப்போதுமே வேற லெவல்

வனிதா எப்போதுமே வேற லெவல்
vanitha

பள்ளி சீருடையில் ஆஜித் - கேபி

பள்ளி சீருடையில் ஆஜித் - கேபி

படு தூள் போஸ்

படு தூள் போஸ்

மோகன் வைத்தியா மற்றும் பார்த்திமாவுடன் செல்பி எடுத்து கொள்ளும் வனிதா

மோகன் வைத்தியா மற்றும் பார்த்திமாவுடன் செல்பி எடுத்து கொள்ளும் வனிதா

உங்க மேக்அப் எப்போதுமே தனி ரகம் தான்

உங்க மேக்அப் எப்போதுமே தனி ரகம் தான்

எதிலும் வித்தியாசம்... எப்போதும் வித்தியாசம்

எதிலும் வித்தியாசம்... எப்போதும் வித்தியாசம்

இந்த சிரிப்பே தனி அழகுதான் வனிதா அக்கா உங்களுக்கு

இந்த சிரிப்பே தனி அழகுதான் வனிதா அக்கா உங்களுக்கு
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.