MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • HBD Superstar Rajinikanth : 70களில் துவங்கி இன்னும் ஜொலிக்கும் சூப்பர்ஸ்டார்... புகைப்படங்கள் உள்ளே !!

HBD Superstar Rajinikanth : 70களில் துவங்கி இன்னும் ஜொலிக்கும் சூப்பர்ஸ்டார்... புகைப்படங்கள் உள்ளே !!

 Superstar Rajinikanth  Birthday special photos : அபூர்வ ராகங்கள் முதல் அண்ணாத்த வரை மாஸ் காட்டும் ரஜினியின் சூப்பர் கூல் போட்டோஸ்...

2 Min read
Author : Kanmani P
Published : Dec 12 2021, 10:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
115
Superstar Rajinikanth Birthday special photos

Superstar Rajinikanth Birthday special photos

கர்நாடக தலைநகரான பெங்களுரில் கடந்த  1950 -ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி மராத்திய குடும்பத்தில் பிறந்தவர் சிவாஜி ராவ் கெய்க்வாட்..... 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
215
Superstar Rajinikanth Birthday special photos

Superstar Rajinikanth Birthday special photos

9 வயதில் தாயை இழந்த சிவாஜி ராமகிருஷ்ணா மிஷன், ஆச்சார்யா பாடசாலா உள்ளிட்ட மடப்பள்ளிகளில் தனது பள்ளிக்கல்வியை முடித்த்தார். பள்ளிப்படிப்பில் போது சிறு சிறு நாடகங்களில் நடித்துவந்தார்  சிவாஜி....

315
Superstar Rajinikanth Birthday special photos

Superstar Rajinikanth Birthday special photos

தந்தையின் ஓய்வுக்கு பிறகு குடும்ப சூழலால் பணிக்கு சென்ற சிவாஜி முதலில் கிடைத்த கூலி வேலைகளை செய்து வந்தார். பின்னர் , பெங்களூரு போக்குவரத்துச் சேவையில் (BTS) பேருந்து நடத்துனராகப் பணி அமர்த்தப்பட்டார் சிவாஜி.

415
Superstar Rajinikanth Birthday special photos

Superstar Rajinikanth Birthday special photos

சிவாஜி மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில்  தங்கியிருந்த காலத்தில், தமிழ் திரைப்பட இயக்குனர் கே. பாலச்சந்தர் அவர்களால் கவனிக்கப்பட்டார் .

515
Superstar Rajinikanth Birthday special photos

Superstar Rajinikanth Birthday special photos

தமிழ் பேசக் கற்றுக் கொள்ளுமாறு இயக்குனர் கே. பாலச்சந்தர் அவருக்கு அறிவுறுத்த அந்த பரிந்துரையை ரஜினிகாந்த் விரைவாக பின்பற்றி தமிழ் மொழியில் படிக்க கற்றுக்கொண்டார்.

615
super star rajini birthday special photos

super star rajini birthday special photos

1975 ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் சிவாஜி. .... 

715
super star rajini birthday special photos

super star rajini birthday special photos

ரஜினி முதல் முதலில் கன்னட படத்தில் தான் ஹீரோவாக நடித்தார். மூன்று சிறுகதைகள் அடிப்படையாகக் கொண்ட கதா சங்கமம் என்னும் படத்தில் "Puttanna Kanagal" என்பவர் இயக்கி இருந்தார்....

815
super star rajini birthday special photos

super star rajini birthday special photos

இதன்பிறகு 1976-ம் ஆண்டு பாலசந்தர் இயக்கிய "அந்துலேனி கதா" என்னும் தெலுங்கு மொழித் திரைப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

915
super star rajinikanth birthday special photos

super star rajinikanth birthday special photos

 80 களில் நடிகர்களில் ஒருவராக இருந்த ரஜினி 90களின் முற்பகுதியில் முன்னனி நடிகராக மிளிர துவங்கினார்...அப்போது வெளியான பணக்காரன், அதிசயபிறவி, தர்மதுரை, தளபதி, மன்னன், அண்ணாமலை, பாண்டியன் எஜமான், உழைப்பாளி, பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா என அடுத்தடுத்து வெளியான ரஜினி படங்கள் 100நாட்களை கடந்து வெற்றி சிகரத்தை தொட்டது.

1015
super star rajinikanth birthday special photo

super star rajinikanth birthday special photo

ரஜிக்கென அமைக்கப்படும் நாயகன் அறிமுக பாடல் தத்துவப்பாடல், ஒரு  சோகப்பாடல் என கட்டயாம் அனைத்து படங்களிலும் வைக்கப்படும் பாடல்கள் இன்றளவும் பிரபலம். மோட்டிவேஷன் என்றாலே ரஜினி சாங்ஸ் தான் என்னும் அளவிற்கு மனதை வருடும் பாடல்களை அவை.

1115
super star rajinikanth birthday special photo

super star rajinikanth birthday special photo

90 களில் கொடி கட்டி பரந்த ரஜினியின் படங்கள் 2000த்தில் போதுமான வரவேற்பை பெறவில்லை அப்போது வெளியான பாபா, சந்திரமுகி, சிவாஜி, குசேலன் உள்ளிட்டவை போதுமான வெற்றியை பெறவில்லை.

1215
super star rajinikanth birthday special photos

super star rajinikanth birthday special photos

 சங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் ஓரளவு வரவேற்பை பெற்றது. ரஜினியை புதிய கோணத்தில் இயக்குனர் ஷங்கர் காட்டியிருப்பார். பின்னர் வெளியான கபாலி, காலா,  2.0, அண்ணாத்தா உள்ளிட்ட படங்களும் 90 களின் வெற்றியை பெற்றுக்கொடுக்கவில்லை.

1315
super star rajinikanth birthday special photos

super star rajinikanth birthday special photos

80 களின் இறுதியில் இருந்து எழுந்து வந்த அரசியல் நுழைவுக்கான குழப்பத்திற்கும் இந்த வருடத்தில் ஒரு முடிவு கட்டிய ரஜினி, தான் நடிகனாக இருக்கவே விரும்புவதாக அறிவித்துவிட்டார்.

1415
superstar rajinikanth birthday special photos..

superstar rajinikanth birthday special photos..

இன்று தனது  71 வது பிறந்தநாளை கொண்டாடும் சூப்பர்ஸ்டார் அவர்களின் இனி வரும் படங்கள் பழைய வெற்றியை ஈட்டி தர வேண்டும் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

1515
super star rajinikanth birthday special photos

super star rajinikanth birthday special photos

செவாலியே சிவாஜி கணேசன், பத்மபூஷன்,பத்ம விபூஷண், தாதாசாகேப் பால்கே விருது உள்ளிட்ட பல விருதுகளை தாமதாக்கியுள்ளார் சூப்பர்ஸ்டார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rajamouli Ramayana Review : பாகுபலி இயக்குநரை மெர்சலாக்கியதா ராமாயணா? ராஜமெளலி-யின் பளீச் விமர்சனம் இதோ
Recommended image2
Bigg Boss 10 : பிக்பாஸ் வீட்டில் அஸ்மிதா சிக்கினாரா? சீரியல் கில்லர் டாஸ்க்கில் முனியம்மாள் கொடுத்த அதிர்ச்சி!
Recommended image3
ஐஸ்வர்யா அர்ஜுன் - உமாபதி விவாகரத்து சர்ச்சை... வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த தம்பி ராமையா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved