MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பரிசு பெட்டகத்துடன் நயன் -விக்கிக்கு வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார்..வெளியானது அழகிய திருமண புகைப்படங்கள்!

பரிசு பெட்டகத்துடன் நயன் -விக்கிக்கு வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார்..வெளியானது அழகிய திருமண புகைப்படங்கள்!

ரஜினிகாந்த் ஒரு பரிசு பெட்டகத்தை நயன்தாராவின் கையில் வைத்து வாழ்த்து கூறுவதும், மணமகனுக்கு வாழ்த்து கூறுவதுமான புகைப்படங்களும், ஷாருக்கான் நயன்தாராவை கட்டியணைத்து வாழ்த்து சொல்லும் புகைப்படங்களும் அடங்கியுள்ளன. இவை தற்போது வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Kanmani P
| Updated : Jul 09 2022, 05:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Nayanthara Vignesh shivan wedding

Nayanthara Vignesh shivan wedding

முன்னணி நாயகியான லேடி சூப்பர் ஸ்டார் தமிழ், கன்னடம், தெலுங்கு என பன்மொழிகளில் பான் இந்திய நாயகியாக ஜொலித்து வருகிறார். அவருக்கு ரசிகர் பட்டாளமும் ஏராளம்.  இவர் சமீபத்தில் தனது காதலன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நல்ல வெற்றி கண்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Nayanthara Vignesh shivan wedding

Nayanthara Vignesh shivan wedding

ராஜா வீட்டு கல்யாணம் போல  பிரமிக்கும் வகையில்  நடைபெற்ற இதில் மணமகள் நயன்தாரா சிகப்பு வண்ண புடவை வெஸ்டர்ன் ஸ்டைல் நகைகள் அணிந்து தேவதையாக காட்சியளித்தார். பின்னர்  தாலி கட்டிய புகைப்படங்களை விக்னேஷ் சிவன் அப்போது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார்.

35
Nayanthara Vignesh shivan wedding

Nayanthara Vignesh shivan wedding

இவர்களது திருமணத்தில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் மணிரத்தினம், ஷாருக்கான், அட்லி என நட்சத்திரங்கள் பலரும் இவர்களது திருமணத்தில் ஜொலித்திருந்தனர்.


மேலும் செய்திகளுக்கு.. பலமுறை மனைவியை அடித்திருக்கிறேன்... இருந்தும் காதல் குறையவில்லை : விஜயின் தந்தை!

45
Nayanthara Vignesh shivan wedding

Nayanthara Vignesh shivan wedding

இந்நிலையில் திருமணம் ஆகி இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைவதை அடுத்து திருமண புகைப்படங்கள் சில வெளியாகி உள்ளன. அதில் ரஜினிகாந்த் ஒரு பரிசு பெட்டகத்தை நயன்தாராவின் கையில் வைத்து வாழ்த்து கூறுவதும், மணமகனுக்கு வாழ்த்து கூறுவதுமான புகைப்படங்களும், ஷாருக்கான் நயன்தாராவை கட்டியணைத்து வாழ்த்து சொல்லும் புகைப்படங்களும் அடங்கியுள்ளன, இவை தற்போது வைரலாகி வருகிறது.

55
Nayanthara Vignesh shivan wedding

Nayanthara Vignesh shivan wedding

முன்னதாக இருவரும் ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்ற புகைப்படங்களை அவ்வப்போது விக்னேஷ் சிவன் வெளியிட்டு வந்தார். இந்த காதல் தம்பதியின் புகைப்படங்கள் வாழ்த்து மழையால் நனைத்திருந்தன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
அட்லீ
ரஜினிகாந்த்
தமிழ் சினிமா
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved