சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டை பார்த்திருக்கீங்களா? வாங்க பார்க்கலாம்!

First Published 15, Jul 2020, 1:22 PM

கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பல வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். தலைவாரி வீட்டு வாசல் வரை செல்லும் அனைவரும் அவர் வீட்டிற்குள் செல்வார்கள் என்றால் சந்தேகமே. அப்படியே சென்றாலும் தலைவர் வீட்டில் வந்து சந்திக்க விரும்பும் ரசிகர்களை, அலுவலக அரசியில் தான் சந்திப்பார்.

சரி வாங்க அவருடைய வீடு எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்...

இது தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீடு... இரவில் லைட் வெளிச்சத்தில் மின்னுது இல்ல

தலைவர் வீட்டு முன் பகுதி... வாசலிலேயே ரஜினிகாந்த் என பெயர் பொறிக்கப்பட்டுள்ளது

போஸ் தோட்டத்தில்... தலைவர் வீட்டுக்கு பாதுகாப்பு போடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்

வீட்டில் உள்ளே எவ்வளவு பிரமாண்டம்...

வீட்டில் உள்ளே எவ்வளவு பிரமாண்டம்...

இரு குழந்தைகளை கொஞ்சும் தலைவர் கியூட் போட்டோ

திமுக கட்சி எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் மரியாதை நிமித்தமாக ரஜினிகாந்தை பார்த்த போது, அவர் அன்பிலுக்கு கொடுத்த நினைவு பரிசு

மாடிக்கு செல்லும் படிக்கட்டு

மாடிக்கு செல்லும் படிக்கட்டு

தலைவர் தன்னுடைய ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தை சார்தவர்களை சந்திக்கும் அலுவலகம்

நண்பர் மோகன் பாபுவுடன் காபி குடிக்கும் தலைவர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்க வருபவர்கள் மற்றும் வேலையாட்கள் அனைவரும் இங்கு கையெழுத்து போட்ட பிறகே உள்ளே செல்ல முடியும்.

loader