மருத்துவமனையில் இருந்து ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்... காரில் கையசையத்தபடி உற்சாகம்...!
First Published Dec 27, 2020, 5:26 PM IST
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து கார் மூலமாக சென்னை திரும்ப உள்ளார்.

ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த அண்ணாத்த பட ஷூட்டிங்கின் போது 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதை அடுத்து படக்குழுவினர் சென்னை திரும்பினர்.

இருப்பினும் ரஜினிகாந்த் ஐதராபாத்திலேயே தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி திடீரென ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?