'தளபதி 64 ' படத்தில் இணைந்த டிவி நடிகை சௌந்தர்யா..! அழகில் மிரளவைக்கும் அசத்தல் போட்டோ கேலரி!

First Published Nov 18, 2019, 4:37 PM IST

தளபதி நடித்து தீபாவளிக்கு வெளியான 'பிகில்' படத்தில் எப்படி பல நடிகைகள் நடித்திருந்தனரோ... அதே போல் தற்போது விஜய் நடித்து வரும் 64 ஆவது படத்திலும் பல நடிகர், நடிகைகள் நடித்து வருகிறார்கள்.

ஏற்கனவே இந்த படத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில்... விஜே. ரம்யா, பிரகதி உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்துள்ள நிலையில் தற்போது, விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பாடகியாக அறிமுகமாகி, குறும்படங்கள் மட்டும், டிவி தொடர்களில் நடித்து வரும் சௌந்தர்யா நந்தகுமார் டெல்லியில் நடித்து வரும் தளபதி 64 ஆவது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்துள்ளார்.

இவரின் மிரட்டல் அழகு புகைப்படங்கள் இதோ...  

நீல நிற உடையில் கவர்ந்திழுக்கும் சௌந்தர்யா

நீல நிற உடையில் கவர்ந்திழுக்கும் சௌந்தர்யா

மைக் பிடித்தபடி கியூட் லுக்

மைக் பிடித்தபடி கியூட் லுக்

கண்களால் கவர்ந்திழுக்கும் காந்த கண் அழகி

கண்களால் கவர்ந்திழுக்கும் காந்த கண் அழகி

ஊஞ்சலை பிடித்தபடி புன் சிரிப்பு

ஊஞ்சலை பிடித்தபடி புன் சிரிப்பு

பெஞ்சில் அமர்ந்தபடி செம்ம கெத்து

பெஞ்சில் அமர்ந்தபடி செம்ம கெத்து

மிரட்டல் பர்பாமென்ஸ்

மிரட்டல் பர்பாமென்ஸ்

நீச்சல் குளத்தில் அருகே நின்றபடி கியூட் லுக்

நீச்சல் குளத்தில் அருகே நின்றபடி கியூட் லுக்

பச்சை நிற புடவையில் பட்டையை கிளப்பும் சௌந்தர்யா

பச்சை நிற புடவையில் பட்டையை கிளப்பும் சௌந்தர்யா

வாவ் செம்ம அழகு

வாவ் செம்ம அழகு

soundharya

soundharya

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?