- Home
- Cinema
- சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி வீட்டில் நடந்த விசேஷம்! வைரலாகும் புகைப்படத்தால் குவியும் வாழ்த்து
சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி வீட்டில் நடந்த விசேஷம்! வைரலாகும் புகைப்படத்தால் குவியும் வாழ்த்து
செந்தில் கணேஷ் - ராஜலக்ஷ்மி தம்பதிகள், இவர்களது வீட்டில் நடந்த சுபகாரியம் குறித்த புகைப்படத்தை செந்தில் கணேஷ் வெளியிட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

'சூப்பர் சிங்கர் சீசன் 6 ' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தமிழகத்தின் மண் மனம் மாறாத கிராமிய பாடல்களை கணவன் - மனைவியாக பாடி, ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்கள் செந்தில் கணேஷ் - ராஜலக்ஷ்மி தம்பதிகள்.

மேலும், சூப்பர் சிங்கர் சீசன் 6 பட்டத்தை செந்தில் கணேஷ் வென்றார். இதன் மூலம் இவருக்கு 50 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது என்பது நாம் அறிந்தது தான்.

இதை தொடர்ந்து இவர்கள் பல படங்களில் பின்னணி பாடல்களை பாடுவது மட்டும் இன்றி, வெளிநாடுகளிலும் தங்களது குழுவினருடன் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறார்கள்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் இவர்களுக்கு கிடைத்த புகழால்... தமிழகத்தில் மட்டும் இன்றி, உலக அளவிலும் இந்த தம்பதிகளுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். எனவே இவர்கள் பற்றியோ அல்லது இவர்களது குடும்பத்தினர் பற்றியோ எந்த செய்தி வந்தாலும் அது வைரலாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தம்பதிகளின் குடும்பத்தில் நடந்த சுபகாரியத்திற்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

செந்தில் கணேஷின் தங்கைக்கு கடந்த 14 ஆம் தேதி, அவர்களது சொந்த ஊரிலில் எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு நேரில் வந்து வாழ்த்தியவர்களுக்கு நன்றி கூறி நிச்சயதார்த்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதை பார்த்து பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.