பிகினியில் ‘சூப்பர் சிங்கர்’ பிரபலம் கொடுத்த சூடான போஸ்... அதிர்ச்சியான ரசிகர்கள்!
தற்போது நீச்சல் குளத்தில், நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, இணையத்தை அதிர வைத்துள்ளார் பிரகதி.

pragathi
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 , நிகழ்ச்சியில் கடந்த 2012 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் இருந்து வந்து கலந்து கொண்டவர் பிரகதி.
pragathi
இந்த நிகழ்ச்சியிஅன் மூலம் பிரபலமான இவர், திரையுலகில் பரதேசி, காதலும் கடந்து போகும், ராட்சசன் உள்ளிட்ட பல படங்களில் பாடியுள்ளார். உலக அளவில் நடைபெறும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள், ஆல்பம் போன்றவற்றிலும் பாடுவதில் கவனம் செலுத்தி வருகிறார்.
Pragathi
பாலா இயக்கத்தில் உருவான பரதேசி படத்தில் அவர் அறிமுகம் ஆகி இருந்தார். அதற்கு பிறகு சினிமாவில் அவருக்கு நடிப்பில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை.
Pragathi
சோசியல் மீடியாவில் பிரகதிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம், குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எக்கச்சக்கம். அவர்களுக்காகவும், பட வாய்ப்புகளை பெறுவதற்காகவும் தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
Pragathi
அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில், நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, இணையத்தை அதிர வைத்துள்ளார் பிரகதி.
Pragathi
நீச்சல் குளத்திற்குள் சொட்ட, சொட்ட நனைந்தபடி பிரகதி கொடுத்துள்ளது ஹாட் போஸைப் பார்த்த ரசிகர்கள் பாராட்டியும், திட்டியும் பல கமெண்ட்களை பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.