MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நீச்சல் உடையில் போஸ்... சூப்பர் சிங்கர் பூஜா இதெல்லாம் பண்ணுவாங்களா... போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

நீச்சல் உடையில் போஸ்... சூப்பர் சிங்கர் பூஜா இதெல்லாம் பண்ணுவாங்களா... போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பேமஸ் ஆன பூஜா, நீச்சல் உடையில் போஸ் கொடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 13 2023, 02:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மிகவும் பேமஸ் ஆனது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி இதுவரை 8 சீசன்கள் முடிந்துள்ளது. தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் டாப் 5 பைனலிஸ்ட் தேர்வாகி உள்ளனர். அந்த டாப் 5-ல் அபிஜித், பூஜா, அருணா, ப்ரியா மற்றும் பிரசன்னா ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பாடல்களோடு காமெடி கலாட்டாவும் நிறைந்திருக்கும். ஒவ்வொரு சீசனிலும் ஒரு சில போட்டியாளர்களை டார்கெட் செய்து அவர்களை அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களான மா.கா.பா ஆனந்தும், பிரியங்காவும் கலாய்ப்பது வழக்கம். அந்த வகையில் இந்த சீசனில், மா.கா.பா மற்றும் பிரியங்காவிடம் சிக்கி படாத பாடு பட்ட போட்டியாளர் என்றால் அது பூஜா தான்.

இதையும் படியுங்கள்... டபுள் ட்ரீட் கன்பார்ம்! விஜய் பிறந்தநாளன்று சர்ப்ரைஸாக வரவுள்ள லியோ & தளபதி 68 அப்டேட்ஸ் என்னென்ன? முழு விவரம்

34

அழகு பதுமையோடு இருக்கும் பூஜாவுக்கு முதல் எபிசோடில் இருந்தே ரசிகர் பட்டாளமே உருவானது. அந்நிகழ்ச்சியில் டிஜேவாக இருக்கும் பிளாக், பூஜா வரும்போதெல்லாம் காதல் பாடல்களை போட்டு அவர்மீதுள்ள அன்பை வெளிப்படுத்தி வந்தார். இந்த காம்போ வேறலெவலில் ரீச் ஆனது. இதனால் வாரந்தோறும் பூஜா மற்றும் டிஜே பிளாக் இருவரையும் பிரியங்காவும், மா.கா.பாவும் கலாய்க்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

44

இப்படி சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாடகி பூஜா கடற்கரையோரம் நீச்சல் உடையணிந்து போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அலைச்சறுக்கு விளையாட்டிற்கு பயன்படுத்தப்படும் பலகையை கையில் பிடித்தபடி அதற்கேற்ற நீச்சல் உடையும் அணிந்தபடி இருக்கும் பாடகி பூஜாவின் இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு இப்படி ஒரு திறமை இருக்கிறதா என ஆச்சர்யத்துடன் கேட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... இசை அசுரன் ஜிவி பிரகாஷிற்கு இத்தனை கோடி சொத்து உள்ளதா? - பலரும் அறிந்திடாத ஆச்சர்ய தகவல் இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூப்பர் சிங்கர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image3
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved