யோகி பாபுவுக்கு ஜோடியாகும் சூப்பர் ஹிட் பட நாயகி..!

First Published 31, Oct 2020, 12:44 PM

தமிழ் சினிமாவால், முன்னணி காமெடி நடிகர் என்பதை தாண்டி ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகி பாபு.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான, தர்மபிரபு, காக்டெயில், ஜாம்பி ஆகிய படங்கள் முதலுக்கு மோசம் இல்லாத வகையில் ஓடியது.

எனவே இவரை வைத்து, படம் தயாரிக்கவும், இயக்கவும் பலர் போட்டி போடுகிறார்கள்.

அந்த வகையில், யோகி பாபு ஹீரோவாக நடித்து வரும் படங்களில் ஒன்று 'மண்டேலா'  ஒருவரான யோகிபாபு தற்போது ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

யோகி பாபு நடித்து வரும் படங்களில் ஒன்று ’மண்டேலா’. இந்த படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'திரௌபதி' படத்தின் ஹீரோயின், ஷீலா ராஜ்குமார் தான் இந்த படத்தில் யோகி பாபுக்கு ஜோடியாக நடித்துள்ளாராம்.

இவர் ஏற்கனவே பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அழகிய தமிழ் மகள்’ என்ற சீரியலில் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் நடித்த ’டூலெட்’ படத்திற்கும் உலகம் முழுவதிலும் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் பஹத்பாசில் படம் உள்பட ஒரு சில படங்களில் நடித்து வரும் ஷீலா, தற்போது  6 படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஹீரோயினாக மட்டும் அல்ல வில்லி வேடம் கிடைத்தாலும் புகுந்து விலையாக தயாராக உள்ளதாக கூறியுள்ளார் ஷீலா.