லாக் டவுனில் 'ரன்' சீரியல் நடிகருக்கு டும் டும் டும்...! வாழ்த்தும் ரசிகர்கள்..!

First Published 6, Jul 2020, 5:57 PM

தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் அணைத்து சீரியல்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் 'ரன்' என்கிற சீரியலில் வில்லனாக நடித்து பிரபலமான விஜித் ருத்ரனுக்கு இந்த ஊரடங்கு நேரத்தில், திருமணம் நடந்து முடிந்துள்ளது.

தற்போது கொரோனா அச்சம் காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கினாள் இவரது திருமணம், இவருடைய சொந்த ஊரான திண்டுக்கல்லில் உள்ள கோவில் ஒன்றில் மிகவும் எளிமையாக நடந்துள்ளது.

அரசாங்கத்தின் அறிவுறுத்தலின் படி, இவர்களுடைய திருமணத்தில் பெண்வீட்டை சேர்ந்த, நெருங்கிய நண்பர்கள் உறவினர் மற்றும் மணமகனின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தியுள்ளனர்.

தன்னுடைய திருமண அறிவிப்பை ஏற்கனவே தெரிவித்துள்ள இவர், கொரோனா பிரச்சனை தணிந்த பின், நண்பர்கள் மற்றும் அனைவரையும் அழைத்து வரவேற்பு நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ள இவருக்கு தொடர்ந்து பலர் தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

திருமணம் முடிந்த கையேடு... மிகவும் மகிழ்ச்சியாக எப்படி போஸ் கொடுக்கிறார் விஜித் என்பதை நீங்களே பாருங்கள்.

loader