MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடுகிறாரா 'சுந்தரி' சீரியல் கேப்ரில்லா..? வதந்திக்கு முற்றுப்புள்ளி..!

அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடுகிறாரா 'சுந்தரி' சீரியல் கேப்ரில்லா..? வதந்திக்கு முற்றுப்புள்ளி..!

கருப்பாக இருந்தாலும், வெள்ளந்தி பேச்சாலும்... அழகாலும் மனசை கரைய வைத்து வரும், 'சுந்தரி' சீரியல் கேப்ரில்லா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிருக்கு போராடுவதாக வெளியான வதந்தியை தொடர்ந்து, அதற்க்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

1 Min read
Author : manimegalai a
Published : May 13 2021, 11:16 AM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

பிரபல தனியார் தொலைக்காட்சியில், பிரைம் டைமில் ஒரு சாதாரண கிராமத்து பெண்ணை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும்  சீரியல் சுந்தரி.

27

கருப்பாக இருப்பதால் அவர் சந்திக்கும் பிரச்சனைகள். தன்னை பிடிக்காத ஒருவரை திருமணம் செய்து கொண்டு அவரிடம் படும் அவஸ்தைகள், கலெக்டர் ஆகவேண்டும் என்கிற கனவுடன் போராடும் ஒரு பெண்ணின் தவிப்பை மிகவும் எதார்த்தமாக வெளிப்படுத்தி வருகிறார் கேப்ரில்லா.

37

பல்வேறு சுவாரசியம், மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் கேப்ரில்லாவின் மிகப்பெரிய பிளஸ் என்றால் அது அவரது நிறம் தான்.

47

இவர் ஏற்கனவே, நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்து வெளியான, 'ஐரா' படத்தில் சிறிய வயது நயன்தாராவாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது, இயக்குனர் லோகேஷ் குமார் எழுதி இயக்கியுள்ள வரவிருக்கும் திரைப்படமான N4 என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

57

டிக்டாக் மூலம் பிரபலமானாலும், இவர் கடிதம் மூலம் மெசேஜ் சொல்லும் வீடியோக்கள் வேற லெவெலில் ரீச் ஆகியது. இதன் மூலம் இவரத்துக்கு தற்போது சமூக வலைத்தளத்தில் பல பாலோவர்ஸ் உள்ளனர்.

67

மேலும் சமீபத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின், மியூசிக்கில் உருவான ஆல்பம் ஒன்றிலும் கேப்ரியெல்லா இடம்பெற்றுள்ளார். இதுகுறித்த புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி வைரலாகியது.

77

இந்நிலையில் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்க பட்டதாக சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்திருந்தார். தனிமை படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வரும் இவர், உயிருக்கு போராடி வருவதாகவும், இதனால் சீரியல் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக, யூ டியூப் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கேப்ரில்லா, நன்றாகத்தான் உள்ளேன், உடல்நலம் தேறி வருகிறது என இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
"நோ" சொன்ன ரஜினிக்கு இளையராஜா சொன்ன அந்த 'ஒரு' ஜோசியம்! சூப்பர் ஸ்டாருக்கு பெண் ரசிகர்களை அதிகப்படுத்திய சூப்பர் ஹிட்டு பாட்டு எது தெரியுமா?!
Recommended image2
இனிமேல் நான் தான் இந்த வீட்டு மருமகள்! கோர்ட் ஆர்டருடன் வந்த ஆனந்தி - அதிர்ச்சியில் லலிதா!
Recommended image3
Now Playing
Thaai Kizhavi Movie Review | தாய் கிழவி திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் இதோ !
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved