MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கர்ப்பகால போட்டோ சூட் நடத்திய தொகுப்பாளினி..தியாவிற்கு வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்!

கர்ப்பகால போட்டோ சூட் நடத்திய தொகுப்பாளினி..தியாவிற்கு வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சேலஞ்ச்  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் இவர் சூர்யா டிவியில் ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.

1 Min read
Author : Kanmani P
| Updated : Aug 06 2022, 06:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
vj diya

vj diya

திரை நட்சத்திரங்களை விட சின்னத்திரை நட்சத்திரங்களே மக்களிடம் அதிக பிரபலமாக உள்ளனர். சன் டிவி, விஜய் டிவி உள்ளிட்ட பேமஸ் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர்களாக உள்ள பலரும் நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளனர். அந்த வகையில் விஜே தியாவும் ஒருவர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
vj diya

vj diya

முன்னணியை தொகுப்பாளனியான இவர் சன் மியூசிக், சன் டிவி ஆகியவற்றில் பணியாற்றி வருகிறார் . கேரளாவை சேர்ந்த தியா மேனன், சன் மியூசிக்கல் கிரேசி கண்மணி, சுதா சுதா சென்னை மற்றும் கால் மேல காசு போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...ராக்கெட்ரியை புகழ்ந்த சீமான்...மாதவன் என்ன சொன்னார் தெரியுமா?

36
vj diya

vj diya

பார்வையாளர்களிடம் அதிக வரவேற்பு பெற்ற தியா சன் நெட்வொர்க்கின் பிரபல தொகுப்பாளராக உள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சேலஞ்ச்  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் இவர் சூர்யா டிவியில் ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.

46
vj diya

vj diya

சிங்கப்பூர் மாநில அளவிலான கிரிக்கெட் வீரராக இருக்கும் கார்த்திக் சுப்பிரமணி  என்பவரை காதலித்து கரம் பிடித்தார் தியா.  இவர்களின் திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருவரும் சிங்கப்பூருக்கு இடம் பெயர்ந்தனர்.

மேலும் செய்திகளுக்கு... அமெரிக்கன் பை கொடுத்த பரிசு..சுமார் 200 பேருடன் உடலுறவு..திடுக்கிடும் தகவலை பகிர்ந்த நடிகை  

56
vj diya

vj diya

ஆனாலும் அவர் ஒவ்வொரு வாரமும் சன் டிவியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இதற்காக ஒவ்வொரு வாரமும் விமான பயணத்தை தியா மேற்கொள்வதாக கூறப்படுகிறது. தற்போது கர்ப்பமாக இருக்கும் இவர் பிரசவத்திற்காக விடுமுறைகள் உள்ளார். 

66
VJ diya

VJ diya

இந்நிலையில் மற்ற பிரபலங்கள் போலவே இவரும் கர்ப்பகால புகைப்படங்கள் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது சமூக வலை பக்கத்தில் பகிர்ந்துள்ள தியாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு...தனுஷிடம் எத்தனை சொகுசு கார்கள் இருக்கு தெரியுமா? விவரம் உள்ளே!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
சன் தொலைக்காட்சி
தமிழ் சினிமா
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Delivery Boy Review : ராதிகா நடித்த ‘டெலிவரி பாய்’ டாப் கிளாஸா? டம்மி பீஸா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Singappenne : சிங்கப்பெண்ணே சீரியலில் ஹீரோ மாற்றம்? அன்பு கதாபாத்திரத்தில் இனி அமல்ஜித் இல்லையா?
Recommended image3
Signal At Eleven Thirty Review : சிக்னல் அட் 11:30 படம் சூப்பரா? சுமாரா? முழு விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved