சன் டி.வி.யின் பிரபல சீரியல் நடிகைக்கு திருமணம் முடிஞ்சாச்சு... வைரலாகும் போட்டோஸ்...!
இந்நிலையில் பிரபல சீரியல் நடிகையான உஷா சாய் தனது திருமணத்தை எளிமையாக நடத்தி முடித்துள்ளார்.

கொரோனா லாக்டவுன் காரணமாக கோலாகலமாக நடக்க வேண்டிய பிரபலங்களின் பலரின் திருமணம், நிச்சயதார்த்தம், வளைகாப்பு போன்ற நிகழ்வுகள் வீட்டிற்குள்ளேயே எளிமையான முறையில் நடந்து முடிகிறது.

சிலர் திருமண மண்டபத்தில் கோலாகலமாக விசேஷங்களை நடத்தினாலும் 50 பேருக்கு மேல் அனுமதிப்பதில்லை. நேற்று நடிகை காஜல் அகர்வால் - தொழிலதிபர் கெளதம் கிட்சிலு திருமணம் அப்படி தான் நடந்தது.

சிலர் திருமண மண்டபத்தில் கோலாகலமாக விசேஷங்களை நடத்தினாலும் 50 பேருக்கு மேல் அனுமதிப்பதில்லை. நேற்று நடிகை காஜல் அகர்வால் - தொழிலதிபர் கெளதம் கிட்சிலு திருமணம் அப்படி தான் நடந்தது.

இந்நிலையில் பிரபல சீரியல் நடிகையான உஷா சாய் தனது திருமணத்தை எளிமையாக நடத்தி முடித்துள்ளார்.

இந்நிலையில் பிரபல சீரியல் நடிகையான உஷா சாய் தனது திருமணத்தை எளிமையாக நடத்தி முடித்துள்ளார்.

தெய்வமகள், சக்தி, அழகிய தமிழ் மகள் போன்ற பல தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை உஷா சாய்.

உஷா சாய்க்கும் நடிகர் மற்றும் இயக்குநராக பணியாற்றி வரும் பிரகாஷ் என்பவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 நாட்களுக்கு வீட்டிலேயே எளிமையான முறையில் உஷா சாய் - பிரகாஷ் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

தற்போது இந்த அழகிய ஜோடி தங்களுடைய திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.