நட்சத்திர ஜோடி சினேகா - பிரசன்னாவின் பிரமாண்ட வீட்டை பார்த்திருக்கீங்களா..! வாங்க பார்த்துட்டு வரலாம்..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான சினேகா, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளது அனைவரும் அறிந்தது தான்... சரி வாங்க இவங்க பிரமாண்ட வீட்டுக்கு ஒரு விசிட் போயிட்டு வரலாம்...
செல்ல மகனை சோபாபில் போட்டு கொஞ்சும் சினேகா
கிருஷ்ண ஜெயந்தி அன்று குட்டி கிருஷ்ணரை வரவேற்ற நடிகை சினேகாவின் குடும்பம் எவ்வளவு அழகு
தன்னுடை இரு குழந்தைகளையும் கட்டி அணைத்து பாசத்தை காட்டும் பிரசன்னா
மாட்டு பொங்கல் அன்று குடும்பமே சேர்ந்து மாட்டுக்கு பொங்கல் ஊட்டி விடுறாங்க பார்த்தீங்களா
வீட்டின் ஹால் பகுதியில் இருந்தபடி கியூட் போஸ் இது சினேகா கர்ப்பமாக இருந்த போது எடுத்து
பய பக்தியோடு பூஜை செய்யும் சினேகா
வீட்டில் இருந்தபடி வானவில் அழகை ரசிக்கும் சினேஹாவின் மகன்
நாய் குட்டியுடன் செல்ல விளையாட்டு
வீட்டிற்குள் செயற்கை புல்...
வீட்டின் படிக்கட்டு அருகே நின்று ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த பிரசன்னா
கையில் தீபம் ஏந்தி பிரசன்னா - சினேஹா ஜோடி
இயற்க்கை எழில் சூழ்ந்த இடத்தில் சினேகா
சோபாவில் அமர்ந்தபடி நாய் குட்டியுடன் கொஞ்சும் சினேகா
கண்ணை பறிக்கும் அழகில் சோபா அருகே நின்று போஸ் கொடுக்கும் சினேஹா மகன்
அப்பா மற்றும் அக்காவுடன் நடிகை சினேகா
இது சினேஹா - பிரசன்னாவின் பெட் ரூம் படுத்திருப்பது யார் யார்னு பாருங்க