MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அடேங்கப்பா... அப்படியே ஜோதிகாவை உரித்து வைத்திருக்கும் மகள் தியா- லேட்டஸ்ட் Photo பார்த்து வியக்கும் ரசிகர்கள்

அடேங்கப்பா... அப்படியே ஜோதிகாவை உரித்து வைத்திருக்கும் மகள் தியா- லேட்டஸ்ட் Photo பார்த்து வியக்கும் ரசிகர்கள்

சூர்யா - ஜோதிகா தம்பதியின் மகள் தியா மற்றும் மகன் தேவ்வின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : Ganesh A | Asianet News
Published : Jan 10 2022, 01:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

சூர்யா - ஜோதிகா தம்பதியின் மகள் தியா மற்றும் மகன் தேவ்வின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

26

இந்த ஜோடிகளின் கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடித்து விட்டதால், தொடர்ந்து மாயாவி, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் நடித்தனர். கிட்ட தட்ட நான்கு வருடங்கள் காதலித்து, பெற்றோர் சம்மதம் பெற்று, கடந்த 2006-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

36

சூர்யாவும், ஜோதிகாவும் திருமணத்துக்கு பின் இணைந்து நடிக்காவிட்டாலும், அவர்கள் இருவரும் இணைந்து 2டி என்கிற பட நிறுவனத்தை தொடங்கி, தொடர்ந்து பல்வேறு தரமான படங்களை தயாரித்து வருகின்றனர். 

46

அவர்களின் தயாரிப்பு நிறுவனத்துக்கு 2D என பெயர் வரக் காரணம் அவர்களது குழந்தைகள் தான். சூர்யா - ஜோதிகாவுக்கு தியா என்ற பெண்ணும், தேவ் என்ற பையனும் உள்ளனர்.

56

ஆங்கிலத்தின் படி இவர்கள் இருவரின் பெயரில் உள்ள முதல் எழுத்து D என்பதால் தங்களது பட தயாரிப்பு நிறுவனத்துக்கு சூர்யாவும் ஜோதிகாவும் 2D என பெயரிட்டனர்.

66

சூர்யாவின் மகள் தியா மற்றும் மகன் தேவ்வின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் தியா அப்படியே ஜோதிகாவை உரித்து வைத்தது போல் இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள், தியாவும், தேவ்வும் அதற்கும் இப்படி வளர்ந்துவிட்டார்களே என வியப்புடன் கமெண்ட் செய்து வருகின்றனர். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூர்யா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே கார்.. ஒரே நிற உடை; எதைப் பற்றியும் கவலை இல்ல; மேரேஜ் ரிஷப்சனுக்கு ஜோடியாக வந்த விஜய் அண்ட் த்ரிஷா!
Recommended image2
ராசியில்லாத நடிகை என முத்திரை..ஷங்கர் கொடுத்த மிகப்பெரிய லைஃப்! ஒரே படத்தில் ஓவர்நைட் பிரபலம்!
Recommended image3
சிறையில் ரேவதி.. வெளியே சந்திரகலாவின் வன்மம்! கார்த்திக்கிற்கு 'எமன்' ஆகும் சாமுண்டீஸ்வரி - பகீர் திருப்பம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved