ஸ்ரீதேவி விஜயகுமார் மகளா இது... சட்டுனு வளர்ந்துட்டாங்க..! வைரலாகும் ரூபிக்க பிறந்தநாள் கியூட் கிளிக்ஸ்!

First Published 16, Jul 2020, 6:11 PM

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் கடைக்குட்டி மகள், ஸ்ரீதேவி விஜயகுமார் தன்னுடைய மகள் ரூபிக்கவின் 4 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தித்திக்குதே, பிரியமான தோழி என பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமான இவருக்கு, நான்கு வயதில் ரூபிக்க என்கிற மகள் உள்ளார்.

ஒவ்வொரு வருடமும் தன்னுடைய மகள் ரூபிக்க பிறந்தநாள், செம்ம கிராண்டாக கொண்டாடும் நடிகை ஸ்ரீதேவி இந்த வருடம் அப்படியே கொண்டாடியுள்ளார்.

ஆனால் இந்த வருடம், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  பலருக்கு சொல்லாமல் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்துள்ளது.

குட்டி தேவதை போல் மின்னிய ரூபிகா... நீல நிற கியூட் டிரஸ் மட்டும் கேக்கும் அதே நிறத்தில் தயார் செய்யப்பட்டிருந்தது.

ஏற்கனவே ரூபிகாவின் புகைப்படங்களை ஸ்ரீதேவி வெளியிட்டிருந்தாலும், தற்போதைய புகைப்படத்தில் நன்கு வளர்ந்து காணப்படுகிறார்.

கடந்த ஆண்டு ஸ்ரீதேவி வெளியிட்ட தன்னுடைய செல்ல மகளின் கியூட் கிளிக் இது... இது ரூபிக்கவின் பாக்ஸ் போல

செல்ல தேவதையின் அழகிய லுக்

செல்ல தேவதையின் அழகிய லுக்

ஸ்ரீதேவியின் மகள் பிறந்தநாள் புகைப்படங்களை பார்த்து, இவருக்கு தொடர்ந்து பலர் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்.

loader