MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஒரு தந்தையை போல் தம்பியை வளர்க்கும் ஆர்யன் கான்..! சகோதரரை பார்க்க முடியாமல் தவிக்கும் அபிராம்..!

ஒரு தந்தையை போல் தம்பியை வளர்க்கும் ஆர்யன் கான்..! சகோதரரை பார்க்க முடியாமல் தவிக்கும் அபிராம்..!

பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு ஆர்யன் (Aryan Khan)  மற்றும் அபிராம் கான் (Abram Khan) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மேலும் ஷாருக்கானுக்கு சுஹானா (Suhana Khan) என்கிற மகளும் உள்ளார் தற்போது அவர் வெளிநாட்டில் படித்து வருகிறார். 

1 Min read
Author : manimegalai a
Published : Oct 09 2021, 01:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Abram Khan & Aryan Khan

Abram Khan & Aryan Khan

ஆர்யன் கான் மற்றும் அபிராம் கான் இடையே மிகப்பெரிய வயது வித்தியாசம் உள்ளதால், இவர்களுடைய அன்பு சகோதர்கள் என்பதை தாண்டி, தந்தை மகன் போன்றது.

 

26

பல சமயங்களில் ஆர்யன் மற்றும் அபிராம் ஒன்றாகவே தான் இருப்பார்கள். தன்னுடைய தம்பி மீதான அன்பை பல முறை ஆர்யன் கான் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

 

36
Abram Khan & Aryan Khan

Abram Khan & Aryan Khan

ஷாருக்கான் பாலிவுட் திரையுலகில் மிகவும் பிஸியான நடிகர், கௌரி கானும் குடும்பம் மற்றும் சில தொழில்களை கவனித்து வருகிறார். அப்படி பட்ட நேரங்களில் அபிராமுடன் அதிக நேரத்தை செலவிட்டு, அவரை தந்தை ஸ்தானத்தில் இருந்து கவனித்து கொள்வது ஆர்யன் கான் தான்.

 

46
Abram Khan & Aryan Khan

Abram Khan & Aryan Khan

நவம்பர் 13, 1997 இல் பிறந்த ஆர்யான் கான் மற்றும் 27 மே 2013 இல் பிறந்த அபிராம் கான் ஆகியோருக்கு 16 வயது வித்தியாசம் உள்ளது.

 

56

பல நேரங்களில் சுஹானா கான் கூட ஒரு தாயை போல் தான் அபிராமை  கவனித்து கொள்வார். இதையும் அவர் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களுக்கு தெரியப்படுத்துவது வழக்கம்.

 

66

தற்போது சுகானா வெளிநாட்டில் படித்து வருவதால், ஆரியன் கான் தான் எப்போதும் சகோதரருடன் இருந்து வந்தார். ஆனால் அவர் தற்போது போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடிக்கப்பட்டுள்ளதால் தன்னுடைய சகோதரரை பார்க்க முடியாமல் அபிராம் தவித்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
நான் யாரையும் காலி பண்ண வரல; எனக்கு சிலர் தடை போடுறாங்க..! புயலை கிளப்பிய சிவகார்த்திகேயன் ஸ்பீச்
Recommended image2
கர்ப்பமாகி 2 வருஷம் ஆச்சு இன்னும் குழந்தை பிறக்கல... சன் டிவி சீரியல் பரிதாபங்கள்
Recommended image3
ராஷ்மிகாவுக்கு விஜய் தேவரகொண்டா பெற்றோர் போட்ட கண்டிஷன்... கல்யாணத்துக்கு முன்பே இப்படியா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved