எஸ்.பி.பி உடலுக்கு அஞ்சலி செலுத்த வீட்டின் முன் அலைமோதும் ரசிகர்கள் கூட்டம்..! புகைப்படங்கள் இதோ...

First Published 25, Sep 2020, 4:59 PM

ஈடு இணையில்லா இசை பாடகர் எஸ்.பி.பி பாலசுப்ரமணியம் இன்று மதியம் 1 :04 மணிக்கு உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்ததை தொடர்ந்து, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் தொடர்ந்து சமூக வலைதள பக்கத்தில் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இவர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து விட்டதால், இவருடைய உடல் நுங்கம் பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தற்போது இவருடைய வீட்டில் கூட்டம் அலைமோதும் காட்சி இதோ...

எஸ்.பி.பி வீட்டின் முன்  அலைமோதும் கூட்டம்

எஸ்.பி.பி வீட்டின் முன்  அலைமோதும் கூட்டம்

எங்கு பார்த்தாலும் ரசிகர்கள் கூட்டம்

எங்கு பார்த்தாலும் ரசிகர்கள் கூட்டம்

எஸ்.பி.பி வீட்டின் முன்னாள் பதறும் ரசிகர்கள் கூட்டம்

எஸ்.பி.பி வீட்டின் முன்னாள் பதறும் ரசிகர்கள் கூட்டம்

காற்றில் கரைந்த கீதத்தை கடைசியாக பார்க்க தவிக்கும் ரசிகர்கள்

காற்றில் கரைந்த கீதத்தை கடைசியாக பார்க்க தவிக்கும் ரசிகர்கள்

நடிகர் வையாபுரி கூட்டத்தோடு கூட்டமாக வந்த காட்சி

நடிகர் வையாபுரி கூட்டத்தோடு கூட்டமாக வந்த காட்சி

அளவில்லா அன்பில் கூடிய ரசிகர்கள்

அளவில்லா அன்பில் கூடிய ரசிகர்கள்

எஸ்.பி.பி புகைப்படம் ஒட்ட பட்டு வாசலில் நிற்கும் வாகனம்

எஸ்.பி.பி புகைப்படம் ஒட்ட பட்டு வாசலில் நிற்கும் வாகனம்

கண் கலங்க வைக்கும் ரசிகர்களின் அன்பு

கண் கலங்க வைக்கும் ரசிகர்களின் அன்பு

கொரோனா பயத்தை மீறி எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்தும் ரசிகர்கள்

கொரோனா பயத்தை மீறி எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்தும் ரசிகர்கள்

மண்ணை விட்டு மறைந்தாலும் மனதை விட்டு நீங்காத இசை மேதை

மண்ணை விட்டு மறைந்தாலும் மனதை விட்டு நீங்காத இசை மேதை

loader