மறைந்த நடிகை சௌந்தர்யாவின் இதுவரை பார்த்திடாத சில அரிய புகைப்படங்கள்!

First Published 16, Jul 2020, 7:27 PM

மறைந்த நடிகை சௌந்தர்யாவின் இதுவரை  பார்த்திடாத சில அரிய புகைப்படங்கள்!

நடிகை சௌந்தர்யாவின் அழகிய குடும்ப புகைப்படம்

சௌந்தர்யா சிறுவயதில் தன் அப்பா சத்தியநாராயணா உடன் எடுத்த அரிய புகைப்படம்

"அம்மன் " படத்தில் வரும் காட்சி தமிழ் சினிமாவை மிரள வைத்த  படம் அனைவரும் குடும்ப குடும்பமாக வந்து பார்த்த படம்

25 ஜூலை மாதம் 1972இல் பிறந்தார் பெங்களூரில் உள்ள கோலார் என்ற இடத்தில் சத்தியநாராயணா மஞ்சுளாவிற்கு பிறந்தன

முதல் படமான கன்னட படம்  கந்தர்வ படத்தில் 1992இல் அறிமுகம் ஆகி படிப்படியாய் முன்னேறி தனக்கான இடம் பிடித்த நடிகை சௌந்தர்யா இவங்க அப்பாவும் எழுத்தாளர் தயாரிப்பாளர் இவங்க குடும்ப சினிமா துறையை சார்ந்தது தான்

சிறுவயதில் எப்படி இருக்காங்க பாருங்க சின்ன சௌந்தர்யா

இவங்க அணைத்து சூப்பர் ஸ்டார் உடனும் நடித்து இருக்கிறார் அமிதாப் பச்சன் ரஜினி சிரஞ்சிவி அப்போ இருந்த டாப் அக்டர்ஸ்களுடன் நடித்த பெருமை இருக்கிறது

அழகான இந்த சௌந்தர்யா சினிமா உலகில் அழியாத காவியம்

loader