திருப்பதியில் குடும்பத்துடன் தரிசனம் செய்த சினேகா பிரசன்னா.. வைரலாகும் க்யூட் போட்டோஸ்!
நடிகை சினேகா தனது கணவர் பிரசன்னா மற்றும் குழந்தைகளுடன் இன்று காலை விஐபி தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டுள்ள போட்டோஸ் வைரலாகி வருகிறது.
SNEHA
அனில் பாபு இயக்கிய இங்கனே ஒரு நிலபக்ஷி என்ற மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானார். அவர் R. மாதவனுக்கு ஜோடியாக நடித்த என்னவளே திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் 2001 ஆம் ஆண்டு தெலுங்கில் ப்ரியாமைனா நீகு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இது வணிக ரீதியாக வெற்றி பெற்றது
SNEHA
இந்த படத்தின் வெற்றியை இதைத் தொடர்ந்து அவர் வெங்கி போன்ற வெற்றிகரமான தெலுங்கு படங்களில் தோன்றினார்.ராதா கோபாலம், மற்றும் ஸ்ரீ ராமதாசு உள்ளிட்ட படங்கள் மற்றும் மலையாள படங்களிலும் சில கன்னட மொழி படங்களிலும் தோன்றினார்.
மேலும் செய்திகளுக்கு.. ருத்ரன் படத்திற்காக எடையை ஏற்றிய ராகவா லாரன்ஸ்..எவ்வளவு கிலோ தெரியுமா?
SNEHA
அச்சமுண்டு படத்தில் முதன்முறையாக பிரசன்னாவுடன் ஜோடி சேர்ந்தார் சினேகா. அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்தில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் அதை வதந்தி என்று மறுத்தாலும், பின்னர், 9 நவம்பர் 2011 அன்று, பிரசன்னா, "ஆம்... நானும் சினேகாவும் எங்கள் பெற்றோரின் ஆசியுடன் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம்" என்று அறிவித்தார். அவர்கள் 11 மே 2012 அன்று சென்னையில் திருமணம் செய்து கொண்டனர்.
மேலும் செய்திகளுக்கு... டாப் 10 நாயகியாகும் பிரியா பவானி..முன்னணி ஹீரோக்களுடன் இத்தனை படங்களா?
Sneha
இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். தற்போது சினிமா மாடலிங் என செம பிஸியாக இருக்கும் இந்த தம்பதிகள் தற்போது திருப்பதி தரிசனம் செய்தனர். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு... ருத்ரன் படத்திற்காக எடையை ஏற்றிய ராகவா லாரன்ஸ்..எவ்வளவு கிலோ தெரியுமா? First Published Jun 27, 2022, 12:43 PM IST