MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • யம்மாடியோவ்..ஹீரோவைவிட அதிகமா இருக்கே..செம காஸ்ட்லியான எஸ்.ஏ.சூர்யா..

யம்மாடியோவ்..ஹீரோவைவிட அதிகமா இருக்கே..செம காஸ்ட்லியான எஸ்.ஏ.சூர்யா..

மாநாடு படத்திற்கு பிறகு எஸ்ஜே சூர்யா தன்னுடைய சம்பளத்தை கணிசமாக உயர்த்தி விட்டார்.. செம காஸ்ட்லியாக  மாறிய இவரால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியுள்ளதாக தெரிகிறது..

1 Min read
Author : Kanmani P | Asianet News
| Updated : Feb 07 2022, 02:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
sjsurya

sjsurya

குஷி, வாலி, போன்ற சிறந்த படங்களை இயக்கி தன்னை ஒரு இயக்குனராக நிரூபித்து காட்டிய எஸ்.ஜே.சூர்யா, நியூ, நண்பன், இறைவி போன்ற படங்களில் திறம்பட நடித்து, தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்தார்.

29
sjsurya

sjsurya

இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுக்கடுக்காக பல படங்களின் நடிக்க வாய்ப்பு தேடி வந்ததால் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ரெஸ்ட் விட்டார்.

39
sjsurya

sjsurya

அதுவரை ஹீரோவாகவும், காமெடி வேடங்களிலும் நடித்து வந்த எஸ்.ஜே.சூர்யாவை, வில்லனாக்கி அழகு பார்த்தார் ஏ.ஆர்.முருகதாஸ். 

49
sjsurya

sjsurya

மகேஷ் பாபு என்கிற மிகப்பெரிய நடிகர் அப்படத்தில் நடித்திருந்த போது, எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு தனித்து நின்றது. காரணம் அவரது வில்லத்தனம் தான். 

59
sjsurya

sjsurya

 'ஸ்பைடர்' படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் வெறித்தனமாக வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இருந்தார் எஸ்ஜே சூர்யா.

69
sjsurya

sjsurya

இதையடுத்து நடிகர் எஸ்ஜே சூர்யா அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து அசத்தினார். 

79
sjsurya

sjsurya

இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாநாடு படத்தில் தனுஷ்கோடி என்கிற வில்லன் கதாபாத்திரத்தை தனக்கெ உரித்தான நக்கல் நையாண்டியுடன் நடித்து மெருகேற்றி இருந்தார்.

89
sjsurya

sjsurya

சிம்புவைப் போல் இவரது கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.  மாநாடு தந்த மவுசால், இனி வில்லன் வேடங்களில் நடிப்பதென முடிவெடுத்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

99
sjsurya

sjsurya

இந்நிலையில் பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவர் எஸ்ஜே சூர்யாவை தெலுங்கில் நடிக்க வைக்க சமீபத்தில் அணுகியுள்ளார். ஆனால் அந்தப் படத்தில் நடிக்க எஸ்ஜே சூர்யா 7 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டதாகவும், இதைக் கேட்ட தயாரிப்பாளர் அதிர்ச்சியில் உறைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
சம்பளம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
யோகி பாபுவின் புதிய காமெடி டிராமா! ரவி மோகன் ஸ்டுடியோஸின் 'An Ordinary Man; தயாரிப்பாளரான கெனிஷா!
Recommended image2
தங்கமயிலின் விஸ்வரூபம்! பாண்டியன் குடும்பத்தை பழிவாங்க துடித்த அம்மா பாக்கியத்திற்கு கொடுத்த மரண அடி!
Recommended image3
கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்: திருடி பட்டம் கட்டிய ஊர் மக்கள்.. மருமகனை போட்டுத்தள்ள துணிந்த மாமியார்; நகை கிடைத்ததா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved