MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • திரையரங்கில் ரிலீஸ் ஆன 'டாக்டர்' ரசிகர்களுடன் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்த்த சிவகார்த்திகேயன்! புகைப்படங்கள்

திரையரங்கில் ரிலீஸ் ஆன 'டாக்டர்' ரசிகர்களுடன் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்த்த சிவகார்த்திகேயன்! புகைப்படங்கள்

சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிப்பில் இன்று உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகியுள்ள 'டாக்டர்' (Doctor Movie) திரைப்படத்தை சிவகார்த்திகேயன், அனிருத் ஆகியோர் ரசிகர்களுடன் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்த்து மகிழ்ந்துள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Oct 09 2021, 10:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

'கோலமாவு கோகிலா’ பட இயக்குநர் நெல்சன் (Nelson) இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இந்த படம் மூலமாக தெலுங்கில் ‘கேங்ஸ்டர்’ படத்தில் நடித்த பிரியங்கா மோகன் (Priyanka Arul Mohan ) தமிழில் அறிமுகமாகிறார். யோகிபாபு (Yogibabu ), வினய் (vinay )உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் உடன் இணைந்து, சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்‌ஷனும் தயாரித்துள்ளது.

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

ராக் ஸ்டார் அனிருத் (anirudh) இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து வெளியான ‘செல்லம்மா செல்லம்மா’ பாடல் மற்றும் 'so  baby ' ஆகிய பாடல்களுக்கு  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

 

 

35

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பல முறை அறிவிக்கப்பட்டு, தள்ளிவைக்கப்பட்ட நிலையில் ஒருவழியாக அக்டோபர் 9 ஆம் தேதி (இன்று) படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்தது.

 

 

45

இந்நிலையில் சிவகார்த்திகேயன் ரசிகர்களின், எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் விதமாக, தற்போது வெளியாகியுள்ள டாக்டர் படத்தை, சிவகார்த்திகேயன், அனிருத்,  ஆகியோர் ரசிகர்களுடன் திரையரங்கில் சென்று பார்த்துள்ளனர்.

 

 

55

தற்போது இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாய்க்கியுள்ளது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு காலை முதலே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் கமெண்ட்ஸ் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rashmika : திருமணத்துக்கு பின் திடீரென பெயரை மாற்றிய நடிகை ராஷ்மிகா மந்தனா...!
Recommended image2
Ethirneechal : துப்பாக்கிச்சூட்டில் பலியானது யார்? தர்ஷினியை மீட்டாரா ஜனனி?
Recommended image3
Siragadikka Aasai : ஸ்ருதியை பழிவாங்க நீத்து போட்ட மாஸ்டர் பிளான்... மனோஜுக்கு டைவர்ஸ் கொடுக்க சம்மதித்த ரோகிணி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved