MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அடுத்த அதிரடிக்கு தயாரான சிவகார்த்திகேயன்...எஸ்.கே நெக்ஸ்ட் எப்ப ரிலீஸ் தெரியுமா?

அடுத்த அதிரடிக்கு தயாரான சிவகார்த்திகேயன்...எஸ்.கே நெக்ஸ்ட் எப்ப ரிலீஸ் தெரியுமா?

சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் எஸ்.கே 20 படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

1 Min read
Author : Kanmani P
Published : May 17 2022, 08:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
don

don

 சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் டான். இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இவர்களுடன் சிவாங்கி, மிர்ச்சி விஜய், முனீஸ்காந்த், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி பால சரவணன், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரடக்‌ஷன்ஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. தமிழகம் முழுவதும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
don

don

கல்லூரி மாணவனாக நடித்துள்ள சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்த படத்தில் அனிரூத் இசையமைப்பில் முன்னதாக வெளியான 3 பாடல்கள் வரவேற்பை பெற்றது. கலவையான விமர்சங்களை பெற்று தந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.கடந்த 13-ம் தேதி வெளியான இந்த படத்தின் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. இந்த படம் முதல் நாளில்  ரூ.9+ கோடி, இரண்டாம் நாள் முடிவில் 20 கோடி,உலகம் முழுவதும் ரூ.35 கோடியை வசூலித்துள்ளது. 

34
sk 20

sk 20

டான் படத்தோடு சேர்த்து அயலான், சிங்கப்பாதை, எஸ்.கே 20  போன்ற படங்கள் கமிட் ஆகியுள்ளார் சிவகார்த்திகேயன்.  இதில் எஸ்.கே 20 படத்தை  ‘ஜாதி ரத்னலு’ இயக்கிய டோலிவுட் இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். எஸ்.கே.20 படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிகர் சத்யராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

44
sk 20

sk 20

 இப்படத்தில் நாயகியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரபோஷப்கா நடித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படம் வெளியாகும் தேதி குறித்த தகவல் கசிந்துள்ளது. அதாவது இந்த படம் வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
சிவகார்த்திகேயன்
டோலிவுட்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Karthigai Deepam : ரேவதியின் பாஸ்போர்ட் மாயம்... கார்த்திக்கை வீழ்த்த எதிரிகள் போட்ட மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகுமா?
Recommended image2
Vijay - Sangeetha: பிரியமானவருக்காக இறங்கி வந்த சங்கீதா விஜய்.! தடைகளை உடைத்து குடும்பத்தை ஒன்று சேர்த்தது யார் தெரியுமா?!
Recommended image3
Siragadikka Aasai : முத்து சொன்ன அடுக்கடுக்கான பொய்கள்... பாட்டியிடம் சிக்கி படாதபாடுபடும் விஜயா..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved