டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன் பற்றி உங்களுக்கு தெரியாத விஷயங்கள்!

சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தை ஆராதனா உடன் புகைப்படம்

தன் அப்பா இல்லை என்று கவலை படும் சிவகார்த்திகேயன் அவரின் புகைப்படத்தை வரைந்து தன் குடும்பத்துடன் இணைந்து கொண்டார்

கல்லூரி பருவத்தில் தன் நண்பர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படம் அதில் அருண்ராஜா காமராஜ் இருக்கிறார் பாருங்க அதனால் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார்

இது தான் இவர் குடும்பம் அப்பா தாஸ் அம்மா ராஜி தாஸ் அக்கா கௌரி இது தான் இவங்க கடைசியா எடுத்து கொண்ட புகைப்படம்

விஜய் அண்ணா ரொம்ப பிடிக்கும் சொல்லுவார் அவர் போல வரமுடியாது சொல்லுவார் சிவகார்த்திகேயன்

தன் நண்பர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இதில் பாடல் ஆசிரியர் விவேக் இருக்கார் பாருங்க இவங்க இரண்டு பெரும் ஒன்றாக படித்தார்கள் என்று சொல்வார்கள் இது அவருக்கே தெரியாதாம் அது தான் ஆச்சர்யம்

தன் பயணத்தை விஜய் டிவியில் இருந்து தொடங்குகிறார் சிவகார்த்திகேயன்

ஆர்த்திக்கு சிவகார்த்திகேயனுக்கும் திருமணத்தின் பொழுது எடுக்க பட்ட புகைப்படம்

சிறுவயதில் இருக்கும் சிவகார்த்திகேயன் இப்பொழுது இருக்கும் சிவகார்த்திகேயன் புகைப்படம்

தன் அம்மாவுடன் இப்பொழுது எடுக்க பட்ட புகைப்படம்

சிவகார்த்திகேயன் அக்கா குடும்பம் கௌரி

சிவகார்த்திகேயன் அக்கா குடும்பம் கௌரி