MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • "தலைவரையே ஓவர் டேக் செய்த ரசிகன்" வசூலில் மிரட்டும் SKவின் அமரன் - லேட்டஸ்ட் அப்டேட்!

"தலைவரையே ஓவர் டேக் செய்த ரசிகன்" வசூலில் மிரட்டும் SKவின் அமரன் - லேட்டஸ்ட் அப்டேட்!

Sivakarthikeyan Amaran : பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த தீபாவளி திருநாளுக்கு வெளியான அமரன் திரைப்படம் புதிய வசூல் சாதனையை படைத்திருக்கிறது.

2 Min read
Author : Ansgar R
Published : Nov 11 2024, 09:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Amaran Movie

Amaran Movie

இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரபல இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான "அயலான்" திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். வித்தியாசமான கதைகளம் என்றாலும் வசூல் ரீதியாக அந்த திரைப்படம் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. இந்த சூழலில் தான் ஏற்கனவே "ரங்கூன்" என்கின்ற தமிழ் திரைப்படத்தை இயக்கி மக்கள் மத்தியில் அறிமுகமான பிரபல இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் "அமரன்" என்கின்ற திரைப்படத்தின் சிவகார்த்திகேயன் நடிக்க தொடங்கினார். தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.

46 வயதில் சிம்பு பட இயக்குனருக்கு நடந்த 2-வது திருமணம்! ஹீரோயின் போல் இருக்கும் மணமகள் யார் தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Sai Pallavi

Sai Pallavi

முதல்முறையாக ஒரு ராணுவ அதிகாரியாகவும், பிரபல நடிகர் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பிலும் இந்த திரைப்படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் தயாரானார். இதற்கென்று பிரத்தியேகமாக பல பயிற்சிகளையும் அவர் மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல நடிகை சாய் பல்லவி ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். இந்த நிலையில் கடந்த தீபாவளி திருநாளுக்கு வெளியான இந்த திரைப்படம் தற்பொழுது உலக அளவில் சிறப்பான வசூலை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தோடு இணைந்து வெளியான லக்கி பாஸ்கர், பிளடி பெக்கர் மற்றும் பிரதர் திரைப்படங்கள் பெரிய அளவில் வசூல் செய்யாததும் குறிப்பிடத்தக்கது.

34
Amaran Movie

Amaran Movie

சிவகார்த்திகேயனின் திரை வரலாற்றில் மிக விரைவில் 50 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் திரைப்படமாக அமரன் திரைப்படம் மாறியது. அது மட்டுமல்லாமல் படம் வெளியான பத்தாவது நாளில் 200 கோடி ரூபாய் வசூல் செய்து சிவகார்த்திகேயனுக்கு அவருடைய கேரியர் பெஸ்ட் திரைப்படமாக இது மாறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் இந்த அமரன் திரைப்படம் உலக அளவில் புதியதோர் வசூல் சாதனையை படைத்திருக்கிறது. இது குறித்த அறிவிப்பும் தற்பொழுது வெளியாகி உள்ளது. 

44
Amaran Box Office

Amaran Box Office

உலக அளவில் பல நூறு திரையரங்குகளில் ஓடிவரும் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம், தற்பொழுது 250 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸில் இணையவுள்ளது. இப்பொது வரை உலக அளவில் 11 நாளில் இந்த படம் சுமார் 248 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அண்மையில் வெளியான மற்றும் வேட்டையன் திரைப்படங்கள் பெரிய அளவில் செல்லாத நிலையில், அந்த இரு திரைப்படங்களை விட மிகப் பெரிய வசூல் சாதனை படைத்திருக்கிறது அமரன்.

களவாணி படத்துல KGF நாயகன் யாஷ் நடிச்சிருக்காரா? இவ்ளோ நாள் இதுதெரியாம போச்சே!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
சாய் பல்லவி
சிவகார்த்திகேயன்
 
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
(110.0 ov)325/7
INDIND
-
Day 2 - Session 2
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
325
SLSL
(93.0 ov) 98 & 309/9
Day 3
Schedule ›
28th T20 • WBBLT20
AS-WAS-W
Fri, 20 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
29th T20 • WBBLT20
HH-WHH-W
Sat, 21 Nov, 2026
ST-WST-W
06:30 am
Match yet to begin.
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Keerthy Suresh : மிஷ்கின் காலை தொட்டதால் கடுப்பானாரா கீர்த்தி சுரேஷ்? சர்ச்சைக்கு அவரே கொடுத்த செம பதிலடி
Recommended image2
Myna Nandhini : திருமண நாளில் வெளிவந்த டபுள் சர்ப்ரைஸ்.... கணவருடன் மைனா நந்தினி சொன்ன குட் நியூஸ்
Recommended image3
கிராமி விருது பந்தயத்தில் முதன்முறையாக நாமினேட் ஆன தமிழ் பாடல்... தேவன் ஏகாம்பரத்தின் வருவாய் பாட்டுக்கு குவியும் பாராட்டு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved